Thursday, November 13, 2025
HomeMurugar Songsதிருச்செந்தூரின் செந்தில் முருகா | thiruchenthoorin senthil muruga

திருச்செந்தூரின் செந்தில் முருகா | thiruchenthoorin senthil muruga

Title : திருச்செந்தூரின் செந்தில் முருகா | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் திருச்செந்தூரின் செந்தில் முருகா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

திருச்செந்தூரின் செந்தில் முருகா இசைக் கோவிலில் குடி கொண்டவா -‘பத்மஸ்ரீ’ யேசுதாஸ் பாடிய முருகன் பாடல் வரிகள். Thiruchenthoorin senthil muruga isai kovilil kudi kondava song lyrics by K J Yesydas Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics

============

திருச்செந்தூரின் செந்தில் முருகா

இசைக் கோவிலில் குடி கொண்டவா

கடலலையோரம் நின்று அருள்செய்பவா

ஓம் சரவணபவ சரணம் (திரு)

தேவர் வணங்கிட சூரர் பொடிபட வேலை எறிந்தேகாத்தாய்

மாந்தர் பணிந்தே வேண்டும் வரங்களை வழங்கியதினம் காத்தாய்

ஞானவேலா ஞானத்தின் தலைவா

ஔவைபோற்றிய மெய்யான தேவா

சிவசக்தி பாலனே வரம் தரவா (திரு)

வண்ணமயில் மீதுஏறி என் எண்ணம் போலே வருவாய்

பன்னிரு விழிப்பார்வையாலே அருளை அள்ளித் தந்திடுவாய்

செல்வனே இசை நாதத்தின் ஸ்ருதியே

வீரனே வெற்றிவேல் ஏந்தும் சீலனே

ஐங்கரனின் சோதரனே ஆறுதலை தா (திரு)

இந்த திருச்செந்தூரின் செந்தில் முருகா | thiruchenthoorin senthil muruga பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், K. J. Yesudas, Murugan songs திருச்செந்தூரின் செந்தில் முருகா திருச்செந்தூரின் செந்தில் முருகா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments