Ange idi mulanguthu Karuppasamy – Song on Karuppasami by Thekkampatti Sunder Rajan இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அங்கே இடி முழங்குது – கருப்பசாமி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது

அங்கே இடி முழங்குது – மகாலிங்கம்
மாளிக பாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது

வெள்ள நல்ல குதிர மேலே
வீச்சருவா கையிலேந்தி வேட்டையாட
வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி

மலையாம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி
சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி (அங்கே இடி)

கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி
செவத்த துண்டு தலையில் கட்டி தேடி வேட்டை யாடி வாரார்.

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது

18ம்படி கருப்பசாமி ஆடிவாரான் கருப்பசாமி
முனியம்மா
தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்
அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்

கோன நல்ல கொண்ட போட்டு
கோத்த முத்து பல்லழகன் – கொடிய
வேட்டை யாடியல்லோ வாரார் அங்கே கருப்பசாமி (அங்கே இடி x 2)

18ம்படி கருப்பசாமியே போற்றி

Karuppaswamy song lyrics in Tamil : The above lyrics – Song on Karuppasami by Thekkampatti Sunder Rajan from Album Ange idi mulanguthu

இந்த | ange idi mulanguthu karuppasamy பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கருப்பசாமி பாடல்கள், Karuppasamy Songs அங்கே இடி முழங்குது – கருப்பசாமி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

2 Comments

  • “மலையாளம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி” – சரியான வரிகள் – “மலையாம் மலையாழகாம்” என்று இருக்க வேண்டும்

Leave a Comment