Saranam Sollunga Saranam Lyrics Tamil
சரணம் சொல்லுங்க சரணம் (Saranam sollunga saranam) – ஸ்வாமி ஐயப்பனின் மிக அருமையான பக்தி பாடல்களில் இந்த பாடலும் ஒன்று… ஸ்வாமியின் அருளை பெற அனைவரும் பாடலை பாடி வணங்குவோம்….
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
அச்சன் கோவில் அரசனுக்கு
ஆனந்தமாய் சரணம் சொல்லி
அன்னதான பிரியனுக்கு
ஆட்டமாடி சரணம் சொல்லி (2)
அஞ்சுமலை தேடி வந்தோங்க
அட சரணம் சொல்லி
ஐயப்பன காண வந்தோங்க (2)
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
பந்தள இராசனுக்கு பாசமாக
சரணம் சொல்லி
பம்பா வாசனுக்கு பாட்டுப்பாடி
சரணம் சொல்லி
பந்தள இராசனுக்கு பாசமாக
சரணம் சொல்லி
பம்பா வாசனுக்கு பாட்டுப்பாடி
சரணம் சொல்லி
பக்தியோடு தேடி வந்தோங்க
அட சரணம் சொல்லி
பாவங்களை போக்க வந்தோங்க
பக்தியோடு தேடி வந்தோங்க
அட சரணம் சொல்லி
பாவங்களை போக்க வந்தோங்க
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
இருமுடிப் பிரியனுக்கு
இன்பமாக சரணம் சொல்லி
ஈசனின் புதல்வனுக்கு
கூட்டங்கூடி சரணம் சொல்லி (2)
இருமுடி சுமந்து வந்தோங்க . அட
சரணம் சொல்லி
இன்னல்களை தீர்க்க வந்தோங்க
இருமுடி சுமந்து வந்தோங்க . அட
சரணம் சொல்லி
இன்னல்களை தீர்க்க வந்தோங்க
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
எருமேலி வாசனுக்கு எட்டுத்திக்கும்
சரணம் சொல்லி
ஏழைப் பங்காளனுக்கு ஏக்கத்தோடு
சரணம் சொல்லி
ஏறெடுத்து பார்க்க வந்தோங்க
அட சரணம் சொல்லி
எல்லை தாண்டி ஓடி வந்தோங்க
ஏறெடுத்து பார்க்க வந்தோங்க
அட சரணம் சொல்லி
எல்லை தாண்டி ஓடி வந்தோங்க
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
அம்பலத்தரசனுக்கு அனுதினமும்
சரணம் சொல்லி
ஆனந்த சித்தனுக்கு நொடிப்பொழுதும்
சரணம் சொல்லி
அம்பலத்தரசனுக்கு அனுதினமும்
சரணம் சொல்லி
ஆனந்த சித்தனுக்கு நொடிப்பொழுதும்
சரணம் சொல்லி
சாஸ்தாவைக் காண வந்தோங்க
அட சரணம் சொல்லி
சன்னிதானம் தேடி வந்தோங்க
சாஸ்தாவைக் காண வந்தோங்க
அட சரணம் சொல்லி
சன்னிதானம் தேடி வந்தோங்க
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
பூத நாதனுக்கு பூவபோட்டு
சரணம் சொல்லி
பூலோக வாசனுக்கு புண்ணியம் தேட
சரணம் சொல்லி
பூத நாதனுக்கு பூவபோட்டு
சரணம் சொல்லி
பூலோக வாசனுக்கு புண்ணியம் தேட
சரணம் சொல்லி
பேட்ட துள்ளி ஆட வந்தோங்க
அட சரணம் சொல்லி
பெருவளியில் ஓடி வந்தோங்க
பேட்ட துள்ளி ஆட வந்தோங்க
அட சரணம் சொல்லி
பெருவளியில் ஓடி வந்தோங்க
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
கலியுக வரதனுக்கு கைகூப்பி
சரணம் சொல்லி
கற்பூர தீபமேற்றி கையதட்டி
சரணம் சொல்லி
கலியுக வரதனுக்கு கைகூப்பி
சரணம் சொல்லி
கற்பூர தீபமேற்றி கையதட்டி
சரணம் சொல்லி
கரிமலை ஏறி வந்தோங்க அட
சரணம் சொல்லி
கன்னிச் சாமிய தேடி வந்தோங்க
கரிமலை ஏறி வந்தோங்க அட
சரணம் சொல்லி
கன்னிச் சாமிய தேடி வந்தோங்க
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
வில்லாளி வீரனுக்கு விருப்பமாக
சரணம் சொல்லி
வீரமணிகண்டனுக்கு வேகமாக
சரணம் சொல்லி
வில்லாளி வீரனுக்கு விருப்பமாக
சரணம் சொல்லி
வீரமணிகண்டனுக்கு வேகமாக
சரணம் சொல்லி
விரதமும் இருந்து வந்தோங்க அட
சரணம் சொல்லி
வேண்டுதல தீர்க்க வந்தோங்க
விரதமும் இருந்து வந்தோங்க அட
சரணம் சொல்லி
வேண்டுதல தீர்க்க வந்தோங்க
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சபரி நாதனுக்கு சத்தம்போட்டு
சரணம் சொல்லி
சந்தண பிரியனுக்கு சரணகோஷம்
கோடி சொல்லி
சபரி நாதனுக்கு சத்தம்போட்டு
சரணம் சொல்லி
சந்தண பிரியனுக்கு சரணகோஷம்
கோடி சொல்லி
சாமியத்தான் தேடி வந்தோங்க அட
சரணம் சொல்லி
சபரிமலை ஓடி வந்தோங்க
சாமியத்தான் தேடி வந்தோங்க அட
சரணம் சொல்லி
சபரிமலை ஓடி வந்தோங்க
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்