சிவாஷ்டகம்  பாடல் வரிகள்(Shivashtakam Lyrics Tamil) இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சிவாஷ்டகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சிவாஷ்டகம் – ப்ரபும் ப்ராணனாதம் விபும் விஶ்வனாதம் ஜகன்னாத பாடல் வரிகள். Shivashtakam Lyrics Tamil.

ப்ரபும் ப்ராணனாதம் விபும் விஷ்வனாதம் ஜகன்னாத னாதம் ஸதானம்த பாஜாம்
பவத்பவ்ய பூதேஷ்வரம் பூதனாதம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (1)

களே ரும்டமாலம் தனௌ ஸர்பஜாலம் மஹாகால காலம் கணேஷாதி பாலம்
ஜடாஜூட கம்கோத்தரம்கை ர்விஷாலம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (2)

முதாமாகரம் மம்டனம் மம்டயம்தம் மஹா மம்டலம் பஸ்ம பூஷாதரம் தம்
அனாதிம் ஹ்யபாரம் மஹா மோஹமாரம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (3)

வடாதோ னிவாஸம் மஹாட்டாட்டஹாஸம் மஹாபாப னாஷம் ஸதா ஸுப்ரகாஷம்
கிரீஷம் கணேஷம் ஸுரேஷம் மஹேஷம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (4)

கிரீம்த்ராத்மஜா ஸம்க்றுஹீதார்ததேஹம் கிரௌ ஸம்ஸ்திதம் ஸர்வதாபன்ன கேஹம்
பரப்ரஹ்ம ப்ரஹ்மாதிபிர்–வம்த்யமானம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (5)

கபாலம் த்ரிஶூலம் கராப்யாம் ததானம் பதாம்போஜ னம்ராய காமம் ததானம்
பலீவர்தமானம் ஸுராணாம் ப்ரதானம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (6)

ஷரச்சம்த்ர காத்ரம் கணானம்தபாத்ரம் த்ரினேத்ரம் பவித்ரம் தனேஷஸ்ய மித்ரம்
அபர்ணா களத்ரம் ஸதா ஸச்சரித்ரம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (7)

ஹரம் ஸர்பஹாரம் சிதா பூவிஹாரம் பவம் வேதஸாரம் ஸதா னிர்விகாரம்
ஷ்மஷானே வஸம்தம் மனோஜம் தஹம்தம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (8)

ஸ்வயம் யஃ ப்ரபாதே னரஷ்ஶூல பாணே படேத் ஸ்தோத்ரரத்னம் த்விஹப்ராப்யரத்னம்
ஸுபுத்ரம் ஸுதான்யம் ஸுமித்ரம் களத்ரம் விசித்ரைஸ்ஸமாராத்ய மோக்ஷம் ப்ரயாதி

இந்த | shivashtakam stotram பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Stotram சிவாஷ்டகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

2 Comments

  • Sir,
    you have put the “sha and shu” letter in confusing manner. Can you alter it? It is a bit difficult to understand. Please check SPB song of shivastakam and make modification based upon that. I am practising with that song. I think that could be useful. Thank you.

Leave a Comment