Vishveshwara Lahari Tamil Lyrics

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது…

ஸித்திபுத்திபதிம் வந்தே ஸ்ரீகணாதீச்வரம் முதா |
தஸ்ய யோ வந்தனம் குர்யாத் ஸ தீனாம் யோகமின்வதி ||௧||

வந்தே காசீபதிம் காசீ ஜாதா யத்க்ருபயா புரீ |
ப்ரகாசநார்த்தம் பக்தானாம் ஹோதாரம் ரத்னதாதமம் ||௨||

பக்தாவனம் கரோமீதி மா கர்வம் வஹ சங்கர |
தேப்ய: ஸ்வபூஜாக்ரஹணாத்தவேதத்ஸத்யமங்கிர: ||௩||

முதா லக்ஷ்மீம் காமயந்தே சஞ்சலாம் ஸகலா ஜனா: |
காசீரூபாம் காமயே(அ)ஹம் லக்ஷ்மீமனபகாமினீம் ||௪||

ப்ராப்னுவந்து ஜனா லக்ஷ்மீம் மதாந்தந்ருபஸேவநாத் |
லபே விச்வேசஸேவாதோ காமச்வம் புருஷானஹம் ||௫||

ந மத்குடும்பரக்ஷார்த்தம் மாஹூயாமி ச்ரியம் புதா: |
விச்வேச்வராராதநார்த்தம் ச்ரியம் தேவீமுபஹ்வயே ||௬||

ஆபாதரமணீயேயம் ஸ்ரீர்மதாந்தகரீ சலா |
அஸாரஸம்ஸ்ருதௌ காசீம் ஸா ஹி ஸ்ரீரம்ருதா ஸதாம் ||௭||

காசீ கங்கா(அ)ன்னபூர்ணா ச விச்வேசாத்யாச்ச தேவதா: |
அவந்து பாலமஜ்ஞம் மாமுசதீரிவ மாதர: ||௮||

ஸதைவ து:ககாரிணீம் ந ஸம்ஸ்ருதிம் ஹி காமயே
சிவப்ரியாம் ஸுகப்ரதாம் பராம் புரீம் ஹி காமயே |

ஸ்வபக்தது:கஹாரகம் மனோரதப்ரபூரகம்
சிவம் ஸதா முதா பஜே மஹேரணாய சக்ஷஸே ||௯||

ஸ்வஸேவகஸுதாதீனாம் பாலனம் குர்வதே ந்ருபா: |
பாஸ்யேவாஸ்மாம்ஸ்து விச்வேச கீர்வாண: பாஹி ந: ஸுதான் ||௧0||

நிஷேவ்ய காசிகாம் புரீம் ஸதாசிவம் ப்ரபூஜ்ய வை |
குரோர்முகாரவிந்தத: ஸதாதிரூபமத்வயம் |

விசார்ய ரூபமாத்மனோ நிஷேத்ய நச்வரம் ஜடம்
சிதாத்மனா தமோபிதம் தனேன ஹன்மி வ்ருச்சிகம் ||௧௧||

ஹே பாகீரதி ஹே காசி ஹே விச்வேச்வர தே ஸதா |
கலயாமி ஸ்தவம் ச்ரேஷ்டமேஷ ராரந்து தே ஹ்ருதி ||௧௨||

விச்வநாத ஸதா காச்யாம் தேஹ்யஸ்மப்யம் தனம் பரம் |
புரா யுத்தேஷு தைத்யானாம் வித்மஹே த்வாம் தனஞ்ஜயம் ||௧௩||

அவிநாசி புரா தத்தம் பக்தேப்யோ த்ரவிணம் த்வயா |
காசிவிச்வேசகங்கே த்வாமத தே ஸ்தும்நமீமஹே ||௧௪||

ஸம்ஸாரதாவவஹ்நௌ மாம் பதிதம் து:கிதம் தவ |
விச்வேச பாஹி கங்காத்யைராகத்ய வ்ருஷபி: ஸுதம் ||௧௫||

காசீம் ப்ரதி வயம் யாம தயயா விச்வநாத தே |
தத்ரைவ வாஸம் குர்யாம வ்ருக்ஷே ந வஸதிம் வய: ||௧௬||

ஹே ஸரஸ்வதி ஹே கங்கே ஹே காளிந்தி ஸதா வயம் |
பஜாமாம்ருதரூபம் தம் யோ வ: சிவதமோ ரஸ: ||௧௭||

விச்வநாதேதமேவ த்வாம் யாசாம ஸததம் வயம் |
ஸ்தித்வா காச்யாமத்வரே த்வாம் ஹவிஷ்மந்தோ ஜராமஹே ||௧௮||

ஸர்வாஸு ஸோமஸம்ஸ்தாஸு காச்யாமிந்த்ரஸ்வரூபிணே |
ஹே விச்வேச்வர தே நித்யம் ஸோமம் சோதாமி பீதயே ||௧௯||

காச்யாம் ரௌத்ரேஷு சாந்யேஷு யஜாம த்வாம் மகேஷு வை |
ஹே விச்வேச்வர தேவைஸ்த்வம் ராரந்தி ஸவமேஷு ந: || ௨0||

மாம் மோஹாத்யா துர்ஜநாச்ச பாதந்தே நிஷ்ப்ரயோஜனம் |
விச்வேச்வர ததோ மே த்வாம் வருத்ரீம் திஷணாம் வஹ ||௨௧||

ருத்ராக்ஷபஸ்மதாரீ த்வாம் காச்யாம் ஸ்தௌமீச ஸம்ஸ்தவை: |
த்வத்பாதாம்புஜப்ருங்கம் மாம் ந ஸ்தோதாரம் நிதேகர: ||௨௨||

விஹாய சஞ்சலம் வதூஸுதாதிகம் ஹி து:கதம்
த்வதீயகாமஸம்யுதா பவேம காசிகாபுரீ |

ஸ்வஸேவகார்த்திநாசக ப்ரக்ருஷ்டஸம்விதர்பக
பவைவ தேவ ஸந்ததம் ஹ்யுதத்வமஸ்மயுர்வஸோ ||௨௩||

விச்வேச காச்யாம் கங்காயாம் ஸ்நாத்வா த்வாம் ரம்யவஸ்துபி: |
பூஜயாம வயம் பக்த்யா குசிகாஸோ அவஸ்யவ: ||௨௪||

விச்வேச நித்யமஸ்மப்யம் பயமுத்பாதயந்தி யே |
தேஷாம் விதாயோபமர்தம் ததோ நோ அபயம் க்ருதி ||௨௫||

ராக்ஷஸானாம் ஸ்வபாவோ(அ)யம் பாத்யா விச்வேச ஜீவகா: |
பக்தானுகம்பயா சம்போ ஸர்வம் ரக்ஷோ நிபர்ஹய ||௨௬||

விச்வேச்வர ஸதா பீத: ஸம்ஸாரர்ணவஜ்ஜநாத் |
மாம் பாலய ஸதேதி த்வாம் புருஹூதமுபப்ருவே ||௨௭||

இதம் விம்ருச்யநச்வரம் ஜடம் ஸதைவ து:கதம்
ஸமர்சிதும் சிவம் கதா: பரா: புரீம் யதோ த்விஜா: |

ததோ(அ)பிகம்ய தாம் புரீம் ஸமர்ச்ய வஸ்துபி: பரை:
சிவம் ஸ்வபக்தமுக்திதம் தமில்யகித்வ ஈமஹே ||௨௮||

காச்யாம் வயம் ஸதைவ த்வாம் யஜாம ஸகலைர்மகை: |
விச்வேச்வர த்வம் ஸமக்ரைர்தேவைராஸத்ஸி பர்ஹிஷி ||௨௯||

யக்ஷேச்வரேண ரக்ஷிதம் ச்ரேஷ்டம் தனமகேஷு தே |
தேஹி வ்யயாய சங்கர ஹ்யஸ்மப்யமப்ரதிஷ்க்ருத: ||௩0||

மத்பூர்வஜா மஹாசைவா பஸ்மருத்ராக்ஷதாரிண: |
விச்வேச்வர ஸுரேஷு த்வாமத்வசமிவ யேமிரே ||௩௧||

சம்போர்விதாய யே(அ)ர்சனம் திஷ்டந்தி தத்பரா யதா |
தான் சங்கரோ கிரே த்ருதம் யூதேன வ்ருஷ்ணிரேஜதி ||௩௨||

த்வாம் பூஜயாமீச ஸுரம் மானஸைர்திவ்யவஸ்துபி: |
ஹே விச்வேச்வர தேவைஸ்த்வம் ஸோம ராரந்தி நோ ஹ்ருதி ||௩௩||

ப்ராதுர்பவஸி ஸத்யஸ்த்வம் க்லேசோ பக்தஜனே யதா |
ததோ(அ)ஹம் க்லேசவான் குர்வே ஸத்யோஜாதாய வை நம: ||௩௪||

வாமதேவேதி மனூ ரம்யதாம் யஸ்ய ஸஞ்ஜகௌ |
ஈசஸ்தஸ்மாத்க்ரியதே வாமதேவாய தே நம: ||௩௫||

தயாஸிந்தோ தீனபந்தோ யோ(அ)ஸ்தீச வரத: கர: |
அஸ்மாகம் வரதாநேன ஸ யுக்தஸ்தே(அ)ஸ்து தக்ஷிண: ||௩௬||

துஷ்டபீதஸ்ய மே நித்யம் கரஸ்தே(அ)பயதாயக: |
மஹேசாபயதானே ஸ்யாதுத ஸவ்ய: சதக்ரதோ ||௩௭||

மஹேச்வரீயபதபத்மஸேவக: புரந்தராதிபதநி:ஸ்ப்ருஹ: ஸதா |
ஜனோ(அ)ஸ்தி ய: ஸதததுர்கத: ப்ரபோ ப்ருணக்ஷி வஸுனா பவீயஸா ||௩௮||

ரக்ஷணாய நாஸ்தி மே த்வாம் வினேச ஸாதனம் |
நிச்சயேன ஹே சிவ த்வாமவஸ்யுராசகே ||௩௯||

ரோகைர்து:கைர்வைரிகணைச்ச யுக்தாஸ்த்வத்தாஸத்வாச்சங்கர தத்ஸஹஸ்வ |
ரம்யம் ஸ்தோத்ரம் ரோஷகரம் வசோ வா யத்கிஞ்சாஹம் த்வாயுரிதம் வதாமி ||௪0||

த்யாயாம வஸ்து சங்கரம் யாசாம தாம சங்கரம் |
குர்யாம கர்ம சங்கரம் வோசேம சந்தமம் ஹ்ருதே ||௪௧||

மாதா தாத: ஸ்வாதிஷ்டம் ச பௌஷ்டிகம் மன்வாதே வாக்யம் பாலஸ்ய குத்ஸிதம் |
யத்வத்தத்வாக்யம் மே(அ)ஸ்து சம்பவே ஸ்வாதோ: ஸ்வாதீயோ ருத்ராய பந்தனம் ||௪௨||

சிவம் ஸுகந்திஸம்யுதம் ஸ்வபக்தபுஷ்டிவர்தனம் |
ஸுதீனபக்தபாலகம் த்ரியம்பகம் யஜாமஹே ||௪௩||

தேவ தேவ கிரிஜாவல்லப த்வம் பாஹி பாஹி சிவ சம்போ மஹேச |
யத்வதாமி ஸததம் ஸ்தோத்ரவாக்யம் தஜ்ஜுஷஸ்வ க்ருதி மா தேவவந்தம் ||௪௪||

த்யக்த்வா ஸதா நிஷ்பலகார்யபாரம் த்ரூத்வா ஸதா சங்கரநாமஸாரம் |
ஹே ஜீவ ஜன்மாந்தகநாசகாரம் யக்ஷ்யாமஹே ஸௌமனஸாய ருத்ரம் ||௪௫||

ஸ்தித்வா காச்யாம் நிர்மலகங்காதோயே ஸ்நாத்வா ஸம்பூஜ்ய த்ரிதசேச்வரம் வை |
தஸ்ய ஸ்தோத்ரம் பாபஹரைஸ்து தேவ பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: ||௪௬||

வாராணஸ்யாம் சங்கரம் ஸுராட்யம் ஸம்பூஜ்யேசம் வஸுபி: ஸுகாந்தை: |
அக்ரே ந்ருத்யந்த: சிவஸ்ய ரூபம் பத்ரம் பச்யேமாக்ஷபிர்யஜத்ரா: ||௪௭||

இச்சாமஸ்த்வாம் பூஜயிதும் வயம் விச்வேச ஸந்ததம் ||
ப்ரயச்ச நோ தனம் ச்ரேஷ்டம் யசஸம் வீரவத்தமம் ||௪௮||

காச்யாமுஷித்வா கங்காயாம் ஸ்ராத்வா ஸம்பூஜ்ய சங்கரம் |
த்யாத்வா தச்சரணௌ நித்யமலக்ஷ்மீர்நாசயாம்யஹம் ||௪௯||

அஸத்பதம் ஸ்வஹர்ஷதம் ந சாந்யஹர்ஷதாயகம்
ஸதா முதா ப்ரஸூர்யதா ச்ருணோதி பாஷிதம் சிசோ: |

சிவாபகாசிவாபலாசிவாலயாஸமன்வித-
ஸ்ததா சிவேச ந: ஸுரைர்கிரமுபச்ருதிம் சர ||௫0||

ஸகரஸ்யாத்மஜா கங்கே மதா: ஸந்தாரிதாஸ்த்வயா |
அகரஸ்யாத்மஜா தஸ்மாத் கிம் ந தாரயஸி த்ருவம் ||௫௧||

ப்ராயிகோ(அ)யம் ப்ரவாதோ(அ)ஸ்து தரந்தி தவ ஸந்நிதௌ |
தாரகம் நாம தே கங்கே ஸந்நிதே: கிம் ப்ரயோஜனம் |௫௨||

மீனைராயதலோசனே வஸுமுகீவாப்ஜேன ரோமாவலீயுக்தோ
ராஜவதீவ பத்மமுகுளை: சைவாலவல்ல்யா யுதை: |

உத்பாஸ்வஜ்ஜகனேன வாலபுலினைருத்யத்புஜேவோர்மிபிர்-
கர்த்தேநோஜ்ஜ்வலநாபிகேவ விலஸத்யேஷா பரம் ஜாஹ்னவீ ||௫௩||

ச்ருங்காரிதாம் ஜலசரை: சிவஸுந்தராங்க-
ஸங்காம் ஸதாபஹ்ருதவிச்வதவாந்தரங்காம்

ப்ருங்காகுலாம்புஜகலன்மகரந்ததுந்த-
ப்ருங்காவலீவிலஸிதாம் கலயே(அ)த கங்காம் ||௫௪||

விச்வேசோ(அ)ஸி தனாதிபப்ரியஸகா கிம் சான்னபூர்ணாபதிர்-
ஜாமாதா தரணீப்ருதோ நிருபமாஷ்டைச்வர்யயுக்த: ஸ்வயம் |

சத்வார்யேவ ததாபி தாஸ்யஸி பலான்யாத்மாச்ரயாந்தே சிரம்
தேப்யோ(அ)தோ பத யுஜ்யதே பசுபதே லப்தாவதாரஸ்தவ ||௫௫||

தோஷாகரம் வஹஸி மூர்த்நி களங்கவந்தம் கண்டே த்விஜிஹ்வமதிவக்ரகதிம் ஸுகோரம் |
பாபீத்யயம் மயி குதோ ந க்ருபாம் கரோஷி யுக்தைவ தே விஷமத்தஷ்டிரதோ மஹேச |௫௬||

அஸ்தி த்ரிநேத்ரமுடுராஜகலா மமேதி
கர்வாயதே ஹ்யதிதராம் பத விச்வநாத |

த்வத்வாஸிநோ ஜனனகாசிசசாங்கசூடா-
பாலேக்ஷணாச்ச ந பவந்தி ஜனா: கியந்த: ||௫௭||

காமம் ஸந்த்யஜ நச்வரே(அ)த்ர விஷயே வாமம் பதம் மா விச
க்ஷேமம் சாத்மன ஆசர த்வமதயம் காமம் ஸ்மரஸ்வாந்தகம் |

பீமம் தண்டதரஸ்ய யோகிஹ்ருதயாராமம் சிரப்ரோல்லஸ-
த்ஸோமம் பாவயா விச்வநாதமனிசம் ஸோமம் ஸகே மானஸே ||௫௮||

ஸம்பூஜ்ய த்ரிதசவரம் ஸதாசிவம் யோ
விச்வேசஸ்துதிலஹரீம் ஸதா படேத்வை |

கைலாஸே சிவபதகஞ்ஜராஜஹம்ஸ
ஆகல்பம் ஸ ஹி நிவஸேச்சிவஸ்வரூப: ||௫௯||

அநேன ப்ரீயதாம் தேவோ பகவான் காசிகாபதி: |
ஸ்ரீவிச்வநாத: பூர்வேஷாமஸ்மாகம் குலதைவதம் ||௬0||

இயம் விச்வேசலஹரீ ரசிதா கண்டயஜ்வனா |
விச்வேசதுஷ்டிதா நித்யம் வஸதாம் ஹ்ருதயே ஸதாம் ||௬௧||

நாம்னா குணைச்சாபி சிவைவ மாதா தாத: சிவஸ்த்ரயம்பகயஜ்வநாமா |
மல்லாரிதேவ: குலதைவதம் மே ஸ்ரீகௌசிகஸ்யாஸ்தி குலே ச ஜன்ம ||௬௨||

இதி ஸ்ரீகணேசதீக்ஷிதாத்மஜத்ர்யம்பகதீக்ஷிததனூஜகண்டராஜதீக்ஷிதவிரசிதா விச்வேச்வரலஹரீ ஸம்பூர்ணா ||

இந்த vishveshvaralahari tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, சிவன் பாடல் வரிகள் விச்வேச்வரலஹரீ | விஸ்வேஷ்வர லஹரீ போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment