Thursday, November 13, 2025
HomeSivan SongsAadhi sivan vanthan song lyrics tamil | ஆதி சிவன் வந்தான் பாடல் வரிகள்

Aadhi sivan vanthan song lyrics tamil | ஆதி சிவன் வந்தான் பாடல் வரிகள்

Aadhi sivan vanthan song lyrics in tamil

ஆதி சிவன் வந்தான் பாடல் வரிகள் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது… நாம் இதனை பாடி சிவபெருமானின் அருளை பெறுவோம்…

ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்

ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்
ஞான ஜோதியாக…… சுபயோக வாழ்வு தந்தான்

பிறை நிலவோடு கைலயங்கிரி ஆடுகின்ற ஈசன்
பிறை நிலவோடு கைலயங்கிரி ஆடுகின்ற ஈசன்

உறை மிகுந்த பூமி காக்க இறங்கி வந்த தேவன்
உறை மிகுந்த பூமி காக்க இறங்கி வந்த தேவன்.

ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்

ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்

உண்ணாமலை தாயாரும் உடனிருக்க வந்தாள்
உண்ணாமலை தாயாரும் உடனிருக்க வந்தாள்

என்னாத பேர்களையும் வாழ வைக்க வந்தான்
என்னாத பேர்களையும் வாழ வைக்க வந்தான்

மனதினில் ஒரு கனம் நினைத்திட ஓடி வரும் தெய்வம்
தினம் தினம் திருவிளையாடல் காட்டுகின்ற லிங்கம்

அருணாச்சல மலை எங்கும் ஆடுகின்ற அரசன்
தினந்தோறும் திருநாளாய் மாற்றுகின்ற அருளன்.

ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்

ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்

Aadhi sivan vanthan video song lyrics

சிவபுராணம் பாடல் வரிகள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments