Sankaraya Namaha Lyrics Tamil
சங்கராய நமஹ பாடல் வரிகள் (Sankaraya namaha lyrics) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திரு. உன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடிய சிறப்பான சிவபெருமான் பாடல்.
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
கார்த்திகை தீப திருநாள் அழகே அண்ணாமலையானே ..திரு அண்ணாமலையானே ..
கருணை பொழியும் செம்மாமலையானே..திரு அண்ணாமலையானே ..
சிவ லிங்கமான சிவனே..சிவ கங்கையான சிவனே..பல மங்களகள் அருளும் மாமலையில் வாழும் சிவனே
பார்த்தவர் மெய்யை பரவசமாக்கும் அண்ணாமலையானே ..திரு அண்ணாமலையனே..
பனிமலையாகிய ஒளிமலையான அண்ணாமலையானே ..திரு அண்ணாமலையானே ..
சங்கராய நமஹ சிவ சங்கராய நமஹ..
கங்காதராய நமஹ கருணாகராய நமஹ …
பரணி தீபமே தரணி நாதனே அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
பார்வதி உமையாள் மனமே எங்கள் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
வெந்நீர் அணிந்த வேதநாதனே அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
வேண்டுதல் கேட்டு ஆண்டருள் செய்யும் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
ஸ்ரீ ஸ்தாணுமான சிவனே ஒளி தூனுமான சிவனே ..விழி காணும்போது எதிரே மலையாக நின்ற சிவனே
தென்னாடு கொண்டு திகழும் ஐயனே அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
உனை தேடி வாங்கிட தெளிவை அளிக்கும் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
சங்கராய நமஹ சிவ சங்கராய நமஹ..
பஞ்சானனாய நமஹ தெய ஜோமயாய நமஹ..
கண்ணால் இரண்டு கதிரொளி காட்டும் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
உனை கொண்டார் தமக்கு உயர்நிலை கூட்டும் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
அங்கிங்கெனாது எங்கும் விளங்கும் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
ஆனந்தமாகி அருணை வணங்கும் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
ஸ்ரீ வஸ்வ தேவ சிவனே ..பரமேச ராஜ சிவனே
ஸ்ரீ விஷ்வநாத சிவனே .. சதுர் வேத சாரா சிவனே
சங்கம் வளர்த்து சமயம் காத்த அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
சத்திய உருவாய் சந்ததம் திகழும் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
சங்கராய நமஹ சிவ சங்கராய நமஹ..
பாசாங்குசாய நமஹ பூதாதிப்பாயா நமஹ ..
அங்கயற்கண்ணி ஆருயிர் நாதா அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
அடிகள் பணித்தோம் அமைதி உணர்ந்தோம் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
சித்தர் சாரணர் தேவர் வணங்கும் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
தவ சித்திகள் அருளும் முக்தி நாதனே அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
தெளிவானமான சிவனே தவமோனமான சிவனே
விளையாடல் செய்யும் சிவனே குளம் வாழவேண்டும் சிவனே
சித்துவ சித்தும் சங்கமமாகிய அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
திருவடி ஆவுடை திருமுடி சுடரே அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
சங்கராய நமஹ சிவ சங்கராய நமஹ..
வாணேஸ்வராய நமஹ பரமேஸ்வராய நமஹ ..
தத்துவமாகிய யாவும் நீயே அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
உன் தயவில் தானே கிரிவலம் வந்தோம் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
அம்மை அப்பனாய் ஆசி வழங்கும் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
ஆதி மூர்த்திகள் மூன்றும் ஆகிய அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
முக்கோணமான சிவனே முக்கண்ணனா சிவனே
தெற்காக அமரும் சிவனே சிவ குருமான சிவனே
இம்மை மறுமையை இனிமையாக்கிடும் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
இதய வாசனே உதய ஞாயிறே அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
சங்கராய நமஹ சிவ சங்கராய நமஹ..
சசிசேகராய நமஹ சுஹ வந்திதாய நமஹ ..
எம்மை ஆளுவாய் ஏக பாதனே அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
என்றும் உன்னையே நம்பி வாழுவோம் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ சிவ சங்கராய நமஹ அருணாச்சலாய நமஹ
ஜோதி வாசனே சுகுன நேசனே அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
சூழும் இடர்களை தூர ஓட்டிடும் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே
அர்த்தநாரி சிவனே ஆனந்த ஜோதி சிவனே
தினம் நர்த்தனங்கள் புரியும் நடராஜ பாரமசிவனே
ஆதி வெம்மையின் அழகு கோலமே அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே ..
அல்லல் தொல்லைகள் அனலில் சாய்த்திடும் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே ..
சங்கராய நமஹ சிவ சங்கராய நமஹ..
சர்வேஸ்வராய நமஹ ஜெகதீஸ்வராய நமஹ ..
வேதியர் தொழும் வேஷதாரியே அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே ..
மேரு வடிவமே உன்னை பணிகிறோம் அண்ணாமலையானே திரு அண்ணாமலையானே ..