Loka veeram lyrics in tamil
லோக வீரம் மஹா பூஜ்யம்.. சர்வ ரக்ஷா கரம் விபும் வீரமணி ஐயப்பன் பாடல் வரிகள். Loka Veeram Mahapoojyam Ayyappa Namaskara Slokam K. Veeramani Ayyappan song Tamil Lyrics
லோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள் (Loka Veeram Mahapoojyam Ayyappan Song Tamil Lyrics) இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் லோக வீரம் மஹா பூஜ்யம் காணொளி இந்த பதிவின் இறுதியில் உள்ளது.
லோக வீரம் மஹா பூஜ்யம்.. சர்வ ரக்ஷா கரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
விப்ர பூஜ்யம் விஷ்வ வந்த்யம்.. விஷ்ணு சம்போ ப்ரியம் சுதம்
க்ஷிப்ர பிரசாத நிரதம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
மத்த மத்தாங்க கமனம்… காருண்யா ருத பூரிதம்
சர்வ விக்ன ஹரம் தேவம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
அஸ்மத் குலேஸ்வரம் தேவம்… அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மாதிஷ்ட ப்ரதாதாரம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
பாண்டேஷ்ய வம்ச திலகம்.. கேரளா கேளி விக்ரகம்
ஆர்தாத்ரான பரம் தேவம்… சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
பஞ்சரட்நாக்யம்யே தத்யோ.. நித்யம் ஷுத படேன் நர
தஸ்ய பிரசன்னோ பகவான்… சாஸ்தா வசதி மானசே
சுவாமியே சரணம் ஐயப்பா
பூத நாத சதா நந்தா.. சர்வ பூத தயாபரா
ரக்ஷா ரக்ஷா மஹா பாஹோ.. சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹா
சுவாமியே சரணம் ஐயப்பா
இந்த லோக வீரம் மஹா பூஜ்யம் பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், ஐயப்பன் குத்து பாட்டு, வீரமணி ஐயப்பன் பாடல்கள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal லோக வீரம் மஹா பூஜ்யம் Loka Veeram Mahapoojyam | லோக வீரம் மஹா பூஜ்யம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…
Hi Sir
பிரசாத நிராதம் – Wrong
பிரசாத நிரதம் – Correct
Thank you for your feedback sir. The changes has been updated.