Title : விநாயகனே வினை தீர்ப்பவனே | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் விநாயகனே வினை தீர்ப்பவனே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே, கணபதி பாடலின் வரிகள் – பத்மஸ்ரீ’ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியது . Vinayagane Vinai Theerpavane Ganapathy song lyrics tamil
============
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
இந்த விநாயகனே வினை தீர்ப்பவனே | vinayagane vinai theerpavane பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கணபதி பாடல்கள் விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே வினை தீர்ப்பவனே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…