Karunai kadale lyrics in tamil

கருணை கடலே – முருகதாஸ் (Karunai kadale lyrics tamil)

கருணை கடலே கலைக்கண் பார் கணபதியே அருள் நிதியே வந்தருள் (2)
கணபதியே….
கணபதியே….

கம் கணபதையே நமோ நம
கௌரிதனையா நமோ நம
ஏகாதந்தா நமோ நம
விக்னவிநாயக நமோ நம
பார்வதிதனையா நமோ நம
சிவசுதவராதா நமோ நம
புத்தி கணப்பதே நமோ நம
சித்தி கணப்பதே நமோ நம
(கருணை கடலே)

மல்லியூரமருமென் பால கணபதியே
அப்பம் வடை சர்க்கரையும் வச்சு வசிக்குமே
பஜனையில் விளையாடு கணபதியே
கணபதியே… கணபதியே..
கணபதி கணபதி கணபதி கணபதி (2)
கணபதி கணபதி ராஜ கணபதி
கணபதி கணபதி பால கணபதி
கணபதி கணபதி மல்லியூர் கணபதி
கணபதி கணபதி சித்தி கணபதி
கணபதி கணபதி புத்தி கணபதி
கணபதி கணபதி கணபதி கணபதி
கண கண கண கண கணபதி கணபதி
கம் கம் கம் கம் கணபதி கணபதி
கண கண கண கண கணபதி கணபதி
கணபதி கணபதி கணபதி கணபதி (2)

Leave a Comment