Deepa Deepa Jothiye song lyrics tamil
தீப தீப ஜோதியே பாடல் வரிகள் (Deepa Deepa jothiye)
தீப தீப ஜோதியே!
தீன ரட்சகி ஜோதியே!
மோகன ரூபிணி ஜோதியே!
மோட்சப் பிரதாயனி ஜோதியே!
பங்கஜ லோசனி ஜோதியே!
பரிமள புஷ்பிணி ஜோதியே!
அம்புஜ வாஸினி ஜோதியே!
ஆனந்த ரூபிணி ஜோதியே!
நித்ய கல்யாணி ஜோதியே!
நிர்மல வாஸினி ஜோதியே!
அலங்கார பூஷணி ஜோதியே!
ஆதிலட்சுமி ஜோதியே!
தர்ம ஹ்ருதாயினி ஜோதியே!
தான்ய லட்சுமி ஜோதியே!
சத்குண வர்ஷிணி ஜோதியே!
தைரிய லட்சுமி ஜோதியே!
காந்த விலாசினி ஜோதியே!
கஜலட்சுமி ஜோதியே!
சர்வாலங்காரணி ஜோதியே!
சந்தானலட்சுமி ஜோதியே!
வேதஸ்வரூபிணி ஜோதியே!
வித்யாலட்சுமி ஜோதியே!
கர்ண விபூஷணி ஜோதியே!
கனகலட்சுமி ஜோதியே!
விஷ்ணு பிரதாயினி ஜோதியே!
வீரமஹா லட்சுமி ஜோதியே!
பக்த ஜனப் பிரிய ஜோதியே!
பாக்ய லட்சுமி ஜோதியே!
சற்குண சீலினி ஜோதியே!
சர்வ சக்தி ஜெய ஜோதியே நமஸ்காரம்!
தீப ஜோதியானவளே நமஸ்காரம்
திருவாகி வந்தவளே நமஸ்காரம்
ஆபத்பாந்தவியே நமஸ்காரம்
அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்!
தீப லட்சுமி நமஹ! ஜோதிலட்சுமி நமஹ!