Janani Janani Song Lyrics in Tamil

ஜனனி ஜனனி பாடலை (Janani Janani) பாடி மற்றும் இசையமைத்தது இசைஞானி இளையராஜா அவர்கள்… இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் – தாய் மூகாம்பிகை

ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜனனி
ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி
நீ ஜகத் காரணி நீ பரிபூரணி
நீ ஜகத் காரணி நீ பரிபூரணி
நீ

குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி

ஒரு மான்
மழுவும் சிறு கூன்
பிறையும் சடை வார்
குழலும் பிடை வாகனமும்
குழு : சடை வார் குழலும்
பிடை வாகனமும்

கொண்ட நாயகனின்
குளிர் தேகத்திலே நின்ற
நாயகியே இட பாகத்திலே
குழு : நின்ற நாயகியே
இட பாகத்திலே

ஜகன் மோகினி
நீ சிம்ம வாகினி நீ
குழு : ஜகன் மோகினி
நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி
நீ சிம்ம வாகினி நீ

குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜகத்
காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும்
பஞ்ச பூதங்களும்
சன்மார்க்கங்களும் சப்த
தீர்த்தங்களும்
குழு : சன்மார்க்கங்களும்
சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும்
நவ யாகங்களும் தொழும்
பூங்கழலே மலை மாமகளே
குழு : தொழும் பூங்கழலே
மலை மாமகளே

அலை மாமகள்
நீ கலை மாமகள் நீ
குழு : அலை மாமகள் நீ
கலை மாமகள் நீ
அலை மாமகள்
நீ கலை மாமகள் நீ

குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜகத்
காரணி நீ பரிபூரணி நீ

ஸ்வர்ண ரேகையுடன்
சுயமாகி வந்த லிங்க ரூபிணியே
மூகாம்பிகையே
குழு : லிங்க ரூபிணியே
மூகாம்பிகையே

ஸ்வர்ண ரேகையுடன்
சுயமாகி வந்த லிங்க ரூபிணியே
மூகாம்பிகையே
குழு : லிங்க ரூபிணியே
மூகாம்பிகையே

பல தோத்திரங்கள்
தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தே துவழும்
மணி நேத்திரங்கள்
குழு : பணிந்தே துவழும்
மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ
ஆஆ.. ஆஆ ஆஆ சக்தி
பீடமும் நீ சர்வ
மோட்சமும் நீ
குழு : சக்தி பீடமும் நீ
சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ
சர்வ மோட்சமும் நீ
குழு : சக்தி பீடமும் நீ
சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ
சர்வ மோட்சமும் நீ

குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜகத்
காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ
பரிபூரணி நீ
குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி

குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ ஜனனி
ஜனனி ஜகம் நீ அகம் நீ…..

தீப தீப ஜோதியே பாடல் வரிகள்

Janani Janani Video Song

Leave a Comment