Nalmuthu Maniyodu Oli Sinthum Maalai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை ஐயப்பன் பாடல் வரிகள். Nalmuthu Maniyodu Oli Sinthum Maalai – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

நல் முத்து மணியோடு

ஒளி சிந்தும் மாலை

நவரத்ன‌ ஒளியோடு

சுடர்விடும் மாலை

கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை

கனகமணி கண்டனின் துளசி மாலை

கனகமணி கண்டனின் துளசி மாலை

ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை

அய்யனின் கடைக்கண்ணில்

அன்பெனும் மாலை

அழுதையில் குளித்திடும்

அழகுமணி மாலை…

பம்பையில் பாலனின்

பவள‌மணி மாலை…

ஐந்து மலை வாசனின்

அழகுமணி மாலை ஐயப்ப‌ சுவாமியின்

அருள் கொஞ்சும் மாலை

ஆனந்த‌ ரூபனின் அன்பென்னும் மாலை

கன்னியின் கழுத்தினில்

அரங்கேறும் மாலை

முத்தோடும் மணியோடும்

முழங்கிடும் மாலை

முக்கண்ணன் மகனான‌

மணிகண்டன் மாலை — கழுத்தோடு உறவாடும்

காந்தமலை மாலை ..

காண‌வரும் பக்தர்க்கு

காட்சிதரும் மாலை…

இந்த நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை | nalmuthu maniyodu oli sinthum பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment