Mangala Chandika Stotram இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் தமிழில் ஸ்லோகம் / மந்திர வரிகள். Mangala Chandika Stotram Tamil Lyrics

============

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே

ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே

ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே

சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே

மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே

ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே

பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு

மங்களே ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி

ஸாரேச மங்களே ஸம்ஸார பாரேச ஸர்வ கர்மணாம்

ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே

இந்த | mangala chandika stotram பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Durga Devi Songs, துர்கா தேவி பாடல்கள், Bhadrakali Songs and Mantras, காளிகாம்பாள் பாடல்கள் மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment