Monday, December 8, 2025
HomeMurugar Songsஅழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil

Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அழகான பழனி மலை ஆண்டவா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அழகான பழநி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா (2)
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே (2)
வரவேண்டும் மயில்மீது முருகையனே
முருகா….முருகா…முருகா…முருகா

வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே (2)
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே
வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே
எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா(2)
எளியெனும் உனை பாட அருள்வாய் அய்யா(2)

முருகா….முருகா….முருகா…முருகா

நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய் (2)

தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய்
நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய்
உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா (2)
உலகாளும் ஆண்டவனே நீதான் அய்யா (2)

முருகா….முருகா….முருகா….முருகா

இந்த அழகான பழனி மலை ஆண்டவா | azhagana pazhani malai andava murugan song tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Murugan songs, பாடல் வரிகள், முருகன் பாடல் வரிகள் அழகான பழனி மலை ஆண்டவா அழகான பழனி மலை ஆண்டவா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments