Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா – ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். Ponnana Deivame Ennalum Engalai Kathida Vendum Appa Ayyappa Bhajanai Tamil Lyrics
============
பொன்னான தெய்வமே எந்நாளும்
எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா
காத்திட வேணுமப்பா.
நெற்றியிலே திருநீறும் பக்தியிலே கண்ணீரும்
நாங்களும் தருவோமப்பா ஐயப்பா
நாங்களும் தருவோமப்பா.
ஓயாமல் ஒழியாமல் உன் புகழ் பாடிட
வரங்களும் தருவாயப்பா ஐயப்பா
வரங்களும் தருவாயப்பா.
அனுதினமும் கற்பூரம் ஏற்றியே
சரணங்கள் சொல்வோமப்பா ஐயப்பா
சரணங்கள் சொல்வோமப்பா.
குழந்தை உன் நெற்றியில் குங்குமப் பொட்டிட்டு
கொஞ்சிடத் தோணுதப்பா ஐயப்பா
கொஞ்சிடத் தோணுதப்பா.
சந்தனப் பொட்டிட்டு சதா உன் பக்கத்தில்
சாய்ந்திடத் தோணுதப்பா ஐயப்பா
சாய்ந்திடத் தோணுதப்பா.
இந்த பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா | ponnana deivame ennalum engalai kathida vendum appa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…