Monday, December 8, 2025
HomeAmman Songsபஞ்சாத்ஷட் பீட ரூபிணி | panchashat peeta roopini carnatic song lyrics

பஞ்சாத்ஷட் பீட ரூபிணி | panchashat peeta roopini carnatic song lyrics

Panchashat Peeta Roopini Carnatic song Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பஞ்சாத்ஷட் பீட ரூபிணி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Panchashat Peeta Roopini Tamil Lyrics | Panchashat Peeta Roopini

பல்லவி

பஞ்சாத்ஷட் பீட ரூபிணி மாம் பாஹி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அனுபல்லவி

பஞ்சதசாக்ஷரி பாண்டிய குமாரி பத்மநாப ஸகோதரி ஷங்கரி

சரணம் 1

தேவி ஜகஜனனி சித்ரூபிணி

தேவாதினுத குருகுஹ ரூபிணி

தேசகால ப்ரவர்த்தினி மஹா

தேவ மனோ(ஹரிணி)(லாசினி) நிரஞ்சனி

சரணம் 2

தேவராஜ முனி சாப விமோசனி

தேவகாந்தார ராக தோஷினி

பாவ ராக தாள விஸ்வாசினி

பக்த ஜனப்ரிய பலப்ரதாயினி.

=================================

ராகம்: கர்நாடக தேவகாந்தாரி

இயற்றியவர்: முத்துஸ்வாமி தீக்ஷிதர்

இந்த பஞ்சாத்ஷட் பீட ரூபிணி | panchashat peeta roopini carnatic song lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, அம்பாள் பாடல்கள், Ambal Songs, Carnatic Songs பஞ்சாத்ஷட் பீட ரூபிணி பஞ்சாத்ஷட் பீட ரூபிணி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments