சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜா தனை, மாதேவி, நின்னை பாடல் வரிகள் அடங்கிய‌ அபிராமி அம்மை பதிகம். இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் Abirami Ammai Pathigam 2 Lyrics in Tamil | அபிராமி அம்மை பதிகம் இரண்டு பாடல் வரிகள் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

1. தும்பையும் அணிந்தவர் வியக்கும் கல மதியை நிகர் வடனவும்,

கருணை பொழி விழிகளும் வின் முகில்கள் வெளிறு என கட்டிய கரும் கூந்தலும்,

சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தரணம் தாங்கும் மணி மிடறும் மிக்க,

சதுர் பெருகு பசங்குசம் இலங்கு கர தளமும், விரல் நுனியும் அரவும்,

புங்கவர்க்கு அமுதருளும் மந்தர குச்சங்களும் பொழியும் நவ மணி நூபுரம்,

பூண்ட சென் சேவடியும் இவ்வதேஎநீன் நிதம் பொதி என வழ்த்ஹா விடை மேல்,

மங்களம் மிகுந்த நின் பதியிநோடும் வந்து அருள் சே.

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே.

2. சந்திர ஜடா தறி, முகுந்தா சோதரி, துங்க ஜலஜா லோச்சனா, மாதரி,

சம்ப்ரம புஒதறி, சுமங்கலி, சுலக்ஷனி, சதரும் கருணா கரி,

அந்தரி, வரஹி, சம்பாவி, அமலை, சுறா தொத்ரி, ஆதி சக ஜல சூதறி,

அக்கிலாத்மா காரணி, விநோடசைய நாரணி, அகண்ட சின்மயா பூரணி,

சுந்தரி, நிரந்தரி, துரந்தரி, பர்வத ராஜா சுகுமாரி, கௌமாரி,

உத்துங்க கல்யநிபுஷ்பச்த்ரா அம்புஜா பனி, தொண்டக்கருள் சரவணி,

வந்து அறி மலர் பிரமன் ஆதி துதி வேதா ஒழி,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே.

3. வாச மலர் மருவு அழகா பாரமும், தன கிறன மதி முகமும், ஆயில் விழிகளும்,

வல்லார் நிகர் முளையும், அன்ன நடையும், நகை மொழிகளும், வளமுடன் கண்டு மின்னார்,

பாச பந்ததிடை மனம் கலங்கி தினம் பல வழியும் எண்ணி எண்ணி,

பழி பவம் இன்னதென்று அறியாமல் மாயா பிரபஞ்ச வாழ்வு உண்மை என்றே,

ஆசை மேலிட்டு வீணாக நாய் போல் திரிந்து அலைவது அல்லாமல் உன்றன்,

அம்புயப்போது எனும் செம்படம் துதியாத அசடன் மேல் கருணை வருமோ,

மசிளது ஓங்கிய குனாகரி, பாவனை, ச்ஹெர்,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே.

4. நன்று என்று தீது என்று நவிலும் இவ்விரண்டில் முன் நவின்றதே உலகில் உள்ளோர்,

நடுவர் ஆதலால் அடியேனும் அவ்விதம் நாடினேன், நாடினாலும்,

இன்று என்று சொல்லாமல் நினது திரு உள்ளம் ஆது இறங்கி அருள் செய்குவஎல்,

ஏழையேன் உய்குவேன், மெய்யான மொழி இஃது உன் இதயம் அறியட்டிஹது உண்டோ ?

குன்றம் எல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள் குமார தேவனை அளித்த,

குமரி, மரகத வருணி, விமலை, பிறவி, கருணை குலவு கிரி ராஜா புத்திரி,

மன்றல் மிகு நந்தன வானமகள் சிறை அலி முரல,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே.

5. ஒரு நாள், இரண்டு நாள் ஆல் அனல் உலகத்து உதித்து இந்த நாள் வரிக்கும்,

ஒழியாத கவலையால் தீராத இன்னல் கொண்டு உள்ளம் தளர்ந்து மிகவும்,

அரும் நனி அதிட்ட வில் போல் இருக்கும் இவ்வடிமை மீதிற் கருணை கூர்ந்து,

அஞ்சேல், என சொல்லி ஆதரிப்பவர்கள் உன்னை அன்றி வேர் இல்லை, உண்மை ஆகா,

இரு நாழி கை பொழுதும் வேண்டாது நிமிஷத்து இலக்கம் இழி புவனத்தையும்,

யயாதி அருளும் நிறம் கொண்ட நீ ஏழையேன் இன்னல் தீர்த்து அருளால் அரிதோ ?

வரும் நவளுறார் முதலோர் பரவும் இனிய புகழ்,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே.

6. எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மென் மேலும் ஏறிட்டு ஒருக்கா அந்தோ,

எவ்விதம் உளம் சகித்து உய்குவேன் ?இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில்,

நண்ணி எள் அளவு சுகன் ஆனது ஒரு நலிளுளும் நான் அனுபவித்து இல்லை,

நாடு எல்லாம் அறியும் இது கேட்பது ஏன் ?நின் உளமும் நந்தரி அறிந்திருஜ்கும்,

புண்ணியம் போர்ப சனதினில் செய்யாத புலையன் ஆனாலும்,

பூரண கடாக்ஷ வீக்ஷன்னியம் செய்து எனது புன்மையை அகதி அருள்வாய்,

மன்னவர்கள், விண்ணவர்கள் நிதமும் பரவும் இசை,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே.

7. தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ்வடிமை செய்திட்ட பிழை இருந்தால்,

சினம் கொண்டு அது ஊர் கணக்காக வையத்து நின் திருவுளம் இறங்கி மிகவும்,

பரிந்து வந்து இனியும் நான் பாழ் வினையில் ஆழ்ந்து இன்னல் படாது நல வரம் அளித்து,

பாதுகாத்து அருள் செய்ய வேண்டும், அந்தண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி,

புரந்தரன் போதன் மாதவன் ஆதியோர்கள் துதி புரியும் படம் புய மலர்,

புன்கவி,, புராந்தகி, புரந்தரி, புராதனி, புரணி, ற்றிபுவநேச்வரி,

மருந்தினும் நயந்த சொற் பைங்கிளி, வரஹி எழில்,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே.

8. வஞ்சக கொடியோர்கள் நட்பு வேண்டாமலும், மருந்தினக்க வேண்டினும்,

மறந்தும் ஊர் போய் மொழி சொல்லாமலும், தீமையாம் வழியில் செல்லாமலும்,

விஞ்சு நெஞ்சு அடனில் பொறமை தரியமலும், வீண் வம்பு புரியாமலும்,

மிக்க பெரியோர்கள் சொலும் வார்த்தை தள்ளாமலும், வெகுளி அவை கொள்ளாமலும்,

தஞ்சம் என நினது பட கஞ்சம் துதித்திட, தமியனுக்கு அருள் புரிந்து,

சர்வ களமும் எனை காது அருள வேண்டும், சலக்கயல்கள் விழியை அனைய,

வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாணி ஆம் பல் மலரும்,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே.

9. எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டு இவ்வ –

இன்னல் தீர்த்து, உள்ளது இறங்கி, நன்மைகள் செயவும், எள் அளவும் முடியாது நின்,

உன்னத மருவும் கடை கனிழ் அருள் சிறிது செயின் உதவாத நுண் மணல்களும்,

ஓங்கு மத்து உயர் ச ஒர்னான மலை ஆகும் அது அன்றி உயர் அகில புவன்களை,

கனமுடன் அளித்து முப்பத்தி இரண்டு அரவும் கவின் பெற செய்யும் நின்னை,

கருதும் நல அடியவர்க்கு எலி வந்து ததியினில் காது ரட்சித்து ஊர்ந்து,

வனசம் நிகர் நின் படம் நம்பினேன், வந்து அருள் சே,

வளர் திரு கடவூரில் வாழ்,வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே.

10. கரு நீல வடிவம் ஆர் மாடு ஏறி உட்டண்ட கன தண்ட வேம்பசமும்,

கைகொண்டு சண்ட மாகாளன் முன் எதிர்க்க மர்கன்டனும் வெருண்டு நோக்கி,

அரு நீல கண்டன் எனும் நின் பத்தியை உள்ளத்தில் அன்பு கொண்டு அர்ச்சனை செய,

அறனும் அவ்வ இலங்கம் பிளப்ப நின்னோடு தோன்றி, அவிர் சே சூலத்தில் ஊன்றி

பேரு நீல மலை என நிலத்தில் அன்னவன் விழ பிறங்கு தாளால் உடைத்து,

பேசும் முனி மைந்தனுக்கு அருள் செய்தது உனது அறிய பேர் அருளின் வண்ணம் அல்லவோ ?

வரு நீல மட மாதர் விழி என்ன மலர் வாவி,

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே.

11. சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜா தனை, மாதேவி, நின்னை,

சத்தியமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இறங்கி மிகவும்,

அகிலம் அதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம், மெய், அழகு, புகழ், பெருமை, இளமை,

அறிவு, சந்தானம்,வலி, துணிவு வாழ்நாள் வேதி ஆகும் நல ஊழ் நுகர்ச்சி,

தொகை தரும் பதினாறு பெரும் நீ தந்து அருள் சுக்ஹஅனந்த வாழ்வு அளிப்பாய்,

சுகிர்த குண சளி, பரிபலி, அனுகோழி, திரி சொலி, மங்கள விசாலி,

மகவு நான், நீ தி, அளிகொனாதோ ?மகிமை

வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே.

இந்த Abirami Ammai Pathigam Lyrics in Tamil | அபிராமி அம்மை பதிகம் பாடல் வரிகள் | abirami ammai pathigam 2 tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Goddess Abirami Song Lyrics, Abirami Ammai Pathigam Abirami Ammai Pathigam Lyrics in Tamil | அபிராமி அம்மை பதிகம் பாடல் வரிகள் Abirami Ammai Pathigam 2 Lyrics in Tamil | அபிராமி அம்மை பதிகம் இரண்டு பாடல் வரிகள் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment