Yedu Thanthaanadi Thillaiyile Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஏடு தந்தானடி தில்லையிலே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஏடு தந்தானடி தில்லையிலே பாடல் வரிகள் – Yedu Thanthaanadi Lyrics In Tamil from Tamil Movie : Rajaraja Cholan. Singer : Seerkazhi Govindarajan, S. Varalakshmi

============

ஏடு தந்தானடி தில்லையிலே

ஏடு தந்தானடி தில்லையிலே – அதை

பாட வந்தேன் அவன் எல்லையிலே

இறைவனை நாட இன்னிசை பாட

திருமுறை கூறிடும் அறநெறி கூட

ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் – அந்த

பட்டையும் அவனே பாட வைத்தான்

நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் – அவன்

நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்

தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் – ஒரு

தந்தையும் தாயும் அவனுக்கில்லை

அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்

அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை

அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே – திரு

அருளுடன் பாடிய தேவாரமே

இப்புவியில் அனைவரும் அறிந்திடவே- அதை

செப்பிடும் சோழரின் பெருங்குலமே

இந்த ஏடு தந்தானடி தில்லையிலே | yedu thanthaanadi thillaiyile பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல் வரிகள், சிவன் பாடல்கள் ஏடு தந்தானடி தில்லையிலே ஏடு தந்தானடி தில்லையிலே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment