Amba Manam Kaninthu unathu kadaikan paar இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார் தியாகராஜ பாகவதர் பாடல்| KAmba Manam Kaninthu unathu kadaikan paar Thiyagaraaja Bhagavadhar Devotional songs Tamil Lyrics
அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்
திருவடி இணை துணை என்
(அம்பா)
வெம்பவ நோய் அற அன்பர் தமக்கு அருள்
கதம்ப வனக்குயிலே – சங்கரி ஜகதம்பா(அம்பா)
பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்
பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின்
திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதி மயங்கி அறு பகைவர்
வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீஸ்வரி
எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி(அம்பா)
படம்: சிவகவி
குரல்: எம்.கே.தியாகராஜ பாகவதர்
வரிகள்: பாபநாசம் சிவன்
இசை: ஜி.இராமநாதன்
ராகம்: பந்துவராளி
தாளம்: ஆதி
இந்த அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார் | amba manam kaninthu unathu kadaikan paar பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார் அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…