Shri Rama Rama pahimam Sri Anjaneyan unthan naamam rakshamam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம் ஸ்ரீ ஆஞ்சனேயன் உந்தன் நாமம் இரக்-ஷமாம், உன்னிக்கிருஷ்ணன் பாடிய ஸ்ரீ ராமன் பக்திப் பாடல் வரிகள். Shri Rama Rama pahimam Sri Anjaneyan unthan naamam rakshamam – Sree Rama song Lyrics. Singer Unnikrishnan, Music by Aravind, Lyrics by Melanallur Srinivasan
ஸ்ரீ ராம நாமம் நினைத்தாலே ….
பேரின்பம் பெருகுமே…
மெய்ப்பொருளே ஸ்ரீ ராமா ..
ஜெய ராமா ரகு ராமா சீதா ராமா
ஸ்ரீ ராம் ஜெய ராம் ரகு ராம் ஸ்ரீ ராம்
ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம்
ஸ்ரீ ஆஞ்சனேயன் உந்தன் நாமம் இரட்ஷமாம்
ஸ்ரீ ராம் ஜெய ராம் ரகு ராம் ஸ்ரீ ராம்
============
ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம்
ஸ்ரீ ஆஞ்சனேயன் உந்தன் நாமம் இரக்-ஷமாம்
உன் திருமுக மலர் வணங்கிட வரும் கோடி யோகமே
உன் திருவடி நிழல் சரணமே என மோட்சம் கூடுமே
ஸ்ரீ ராமா ரகு ராமா ஸ்ரீ ராமா ஜெய ராமா
ஸ்ரீ ராமா ஸ்ரீ ராமா… ஜெய ராம ராம ராம ராம்
ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம்
ஸ்ரீ ஆஞ்சனேயன் உந்தன் நாமம் இரக்-ஷமாம்
உன் திருமுக மலர் வணங்கிட வரும் கோடி யோகமே
உன் திருவடி நிழல் சரணமே என மோட்சம் கூடுமே
ஸ்ரீ ராமா ரகு ராமா ஸ்ரீ ராமா ஜெய ராமா
ஸ்ரீ ராமா ஸ்ரீ ராமா… ஜெய ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம பாஹிமாம்
ராம ராம ராம ராம ராம நாமம் இரக்-ஷமாம்
(ஸ்ரீ ராம ராம)
துளசி வாசம் வீசும் நேரம் உன்னை பூஜிப்பேன்
ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வந்து மாலை சூடுவேன்
துளசி வாசம் வீசும் நேரம் உன்னை பூஜிப்பேன்
ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வந்து மாலை சூடுவேன்
அனுமான் நீ ஐவரோடு அறுவரான உன் கதையை
நெஞ்சில் சுமந்து நானும் நாளும் வாழ்கிறேன்
அனுமான் நீ ஐவரோடு அறுவரான உன் கதையை
நெஞ்சில் சுமந்து நானும் நாளும் வாழ்கிறேன்
உன் பாதம் வணங்கியே வாழும் வாழ்க்கை வேண்டுமே
அருள்வாயே அருள்வாயே ராம தூதனே
நலம் தருவாயே தருவாயே ஆஞ்சனேயனே
ராம ராம ராம ராம ராம ராம பாஹிமாம்
ராம ராம ராம ராம ராம நாமம் இரக்-ஷமாம்
(ஸ்ரீ ராம ராம)
ஆரண்ய அழகன் என்று பாடி போற்றுவேன்
என் ஆயுள் வரைக் காத்தருள ஆணைப் போடுவேன்
ஆரண்ய அழகன் என்று பாடி போற்றுவேன்
என் ஆயுள் வரைக் காத்தருள ஆணைப் போடுவேன்
விழியால் உனை பார்க்கும் போது
ஸ்ரீ இராமன் அவதாரம் கண்ணில் தோன்றி தோன்றி அருளுமே
விழியால் உனை பார்க்கும் போது
ஸ்ரீ இராமன் அவதாரம் கண்ணில் தோன்றி தோன்றி அருளுமே
அந்த தரிசன பாக்கியம் என் வாழ்வு யோகமே
அருள்வாயே அருள்வாயே ஆஞ்சனேயனே
தரிசனம் தருவாயே ராம தூதனே
ராம ராம ராம ராம ராம ராம பாஹிமாம்
ராம ராம ராம ராம ராம நாமம் இரக்-ஷமாம்
(ஸ்ரீ ராம ராம)
உன் திருவடி நிழல் சரணமே என மோட்சம் கூடுமே
ஸ்ரீ ராமா ரகு ராமா ஸ்ரீ ராமா ஜெய ராமா
ஸ்ரீ ராமா ஸ்ரீ ராமா… ஜெய ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம பாஹிமாம்
ராம ராம ராம ராம ராம நாமம் இரக்-ஷமாம்
(ஸ்ரீ ராம ராம) X 2
ராமா … ராமா… ராமா… ராமா..
இந்த | shri rama rama pahimaam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Rama songs, உன்னிக்கிருஷ்ணன் பாடல்கள் ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…