Margabandhu Stotram Lyrics Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மார்க்க பந்து ஸ்தோத்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
மார்க்க பந்து ஸ்தோத்திரம் | Margabandhu Stotram Lyrics in Tamil
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ
பாலாவநம்ரத் – க்ரீடம், பாலநேத்ரார்ச்சிஷா தக்தபஞ்சேஷு – கீடம்
சூலாஹதாராதி – கூடம், சுத்த – மர்த்தேந்து – சூடம் பஜே மார்க்கபந்தும்
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ
அங்கே விராஜத்புஜங்கம், அப்ரகங்காதரங்கா பிராமோத்தமாங்கம்
ஓங்காரவாடீ – குரங்கம், ஸித்தஸம்ஸேவிதாங்க்ரிம் பஜே மார்க்கபந்தும்
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ
நித்யம் சிதானந்தரூபம், நிஹ்னுதாசேஷ – லோகேச – வைரிப்ரதாபம்
கார்த்தஸ்வராகேந்த்ர சாபம், க்ருத்தி – வாஸம் பஜே திவ்ய – ஸன்மார்க்க பந்தும்
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ
கந்தர்ப்ப – தர்ப்பக்ன – மீசம் காலகண்டம் மஹேசம் மஹாவ்யோமகேசம்
குந்தாபதந்தம் ஸுரேசம், கோடி – ஸுர்யப்ரகாசம் பஜே மார்க்கபந்தும்
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ
மந்தாரபூதேருதாரம் மந்தராகேந்த்ர – ஸாரம் மஹா – கௌர்யதூரம்
ஸிந்தூரதூரப்ரசாரம், ஸிந்துராஜாதிதீரம் பஜே மார்க்கபந்தும்
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ
அப்பய்ய – யஜ்வேந்த்ர – கீதம் ஸ்தோத்ரராஜம் படேத் யஸ்து பக்த்யா ப்ரயாணே
தஸ்யார்த்தஸித்திம் விதத்தே, மார்க்கமத்யே அபயஞ் சாசுதோஷோ மஹேச:
சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ
============
மார்க்க பந்து ஸ்தோத்திரம்
============
Margabandhu Stotram
மார்க்க பந்து ஸ்தோத்திரம் அப்பைய தீக்ஷிதர் அவர்களால் எழுதப்பட்டது. தீக்ஷிதர் சிறந்த சிவபக்தர். ஸமஸ்க்ரிதத்தில் பாண்டித்யம் உள்ளவர். அவர் சிவ பெருமானை ”எனக்கு துணைக்கு வா” என்று பயணம் மேற்கொள்ளும்போது வழியில் எந்த ஆபத்தும் வராமல் காக்கவேண்டும் என்று கேட்பது போல் இந்த ஸ்தோத்திரம் அமைக்கபட்டுள்ளது.
இந்த மார்க்க பந்து ஸ்தோத்திரம் | marga bandhu stotram பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல்கள் மார்க்க பந்து ஸ்தோத்திரம் மார்க்க பந்து ஸ்தோத்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…