Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் ஐயப்பன் பாடல் வரிகள். Saranam Paaduvom Saami saranam paaduvom Sabari Nathanai Potri – K. Veeramani Ayyappa song Tamil Lyrics
சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை.. போற்றி
சரணம் பாடுவோம் (சரணம் பாடுவோம்)
வான்மழை மேகம் வந்து
பூ மழை தூவும்..
ஐயன் தாமரை பாதம் ..
அது தருமத்தின் கூடம் (வான்மழை மேகம்)
பால் அபிஷேகம் ..
கண்டால் பாவங்கள் தீரும்
என்றும் நெய் அபிஷேகம் ..
கண்டால் நிம்மதி சேரும்.. (பால் அபிஷேகம்)
சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை.. போற்றி
சரணம் பாடுவோம்
மாமலை தோறும் எங்கள்
மணிகண்டன் நாதம் ..
அவன் தாழ் பணி போதும்
நெஞ்சம் தூய்மையில் வாழும்
ஆலய தீபம் நின்று
ஆறுதல் கூறும்..
அவன் கோமள ரூபம் ..
கண்டால் பேரருள் சேரும் ..
ஆலய தீபம் நின்று
ஆறுதல் கூறும்..
அவன் கோமள ரூபம் ..
கண்டால் பேரருள் சேரும் ..
சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை.. போற்றி
சரணம் பாடுவோம்
சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை.. போற்றி
சரணம் பாடுவோம் (சரணம் பாடுவோம்)
இந்த சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் | saranam paaduvom saami saranam paaduvom பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…