Shirdi vazhum sai baba sathguru natha இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஷீரடி வாழும் சாயி பாபா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஷீரடி வாழும் சத்குரு நாதா என தொடங்கும் சாய் பாபா பாடல் தமிழ் வரிகள். ஷிர்டி சாய்பாபா பாடல்கள் shirdi sai baba tamil arti full video songs Tamil Lyrics.

============

பாபா.. சாயி பாபா ஷீரடி வாழும் சாயி பாபா..

ஷீரடி வாழும் சத்குரு நாதா

சீரடி தொழுதேன் சிவகுரு நாதா

நாளும் பொழுதும் நலமாய் வாழ

அருள்வாய் பகவானே

சீரடி பாபவே….

சீரடி பாபவே..

ஞான ரூபனே

தவ யோகா நாதனே

பாதம் என்பது கங்கை நதி

மூழ்கிட மாறிடும் ஜென்ம விதி

உடலும் பொருளும் அர்ப்பணம் செய்தேன் சாயி

பாபாவே..

தாமரை பதமோ, அர்ப்பணம் முகம்

மல்லிகை மென்மையோ

ஆயிரம் ஆயிரம் பூக்கள் மணக்கும்

மலரின் மன்னவனோ

பாபா நீயே மலரானாய்

மனமெனும் பூவை சமர்ப்பனமாய்

அடிமலர் வைத்தே அண்டி இருந்தேன் சாயி பாபாவே..

மலரினை போல மலர்ச்சி தந்து

திருவடி சேர்ப்பாய் பாபாவே

தங்கமோ வெள்ளியோ

ஒளி உமிழும் வைர வைடூரியமோ

மரகத பாபாவே தங்கமோ நீளம் கலந்த

மாணிக்க மணிமகுடா

சீரடி வாழும் பொற்குடமே

நவமணி உயிரை சமர்ப்பனமாய்

செம்பவளத்திரு அடி நிழல் வைத்தேன் சத்குரு பாபாவே

பொன்மணிகரமாய் எனை சுமந்தே

ஓங்கிட வைப்பாய் சாய் பாபா

இந்த ஷீரடி வாழும் சாயி பாபா | shirdi vazhum sai baba sathguru natha பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், சாய் பாபா பாடல்கள், Sai Baba Songs ஷீரடி வாழும் சாயி பாபா ஷீரடி வாழும் சாயி பாபா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment