Ammavin vadivaga arulum Sri Sai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி – சாய் பாபா பாடல் தமிழ் வரிகள். ஷிர்டி சாய்பாபா பாடல்கள். Ammavin vadivaga arulum Sri Sai song Tamil Lyrics.

============

அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி

கருவாக்கி வைத்தென்னை தாங்கிய ஸ்ரீ சாயி

உயிராய் உணர்வாய் எனை உன்னுள் நிறைவாய்

உடலும் மனமும் அறிவும் தந்த சீரடி சாயி

சரணம் சரணம் சீரடி சாயி

அபயம் அபயம் துவாரகா சரணம்

கர்மவினை தொடர்ந்ததனால் ஜனன பந்தம் தந்து

உன் கருவறையில் வைத்தவனே ஸ்ரீ குரு சாயி

அம்மா உன் மடிமீது நாள் தோறுமே

நான் கண்ட பேரின்பம் இது போதுமே

ஆயிரம் ஜென்மத்து கண்ட விட்டேன்

பூரணம் தரும் சாயி

அரவணைத்து அருள வேண்டும் ஸ்ரீ குரு சாயி

அரவணைத்து அருள வேண்டும் சீரடி சாயி

சரணம் சரணம் சீரடி சாயி

அபயம் அபயம் துவாரகா மாயி

எங்கிருந்தோ எனை எடுத்து உயிர் அமுதம் ஊட்டி

உன் கருணை என்னும் பால் கொடுத்த தாயே குருநாதா

அம்மா உன் மகனுக்கு எது வேண்டுமோ

அந்தந்த காலத்தில் தந்தாயே நீ

காத்திடும் எது காலடி கிடந்தேன் ஆனந்த இது சாயி

மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாயி

உன் மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாயி

சரணம் சரணம் சீரடி சாயி

அபயம் அபயம் துவாரகா மாயி

இந்த அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி | ammavin vadivaga arulum sri sai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், சாய் பாபா பாடல்கள், Sai Baba Songs அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment