Thursday, November 13, 2025
HomeSai Baba Songsஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி | om jai jeya jeya sai baba

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி | om jai jeya jeya sai baba

Om Jai Jeya Jeya sai baba இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி – சாய் பாபா பாடல் தமிழ் வரிகள். ஷிர்டி சாய்பாபா பாடல்கள்.Om Jai Jeya Jeya sai baba song Tamil Lyrics.

============

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி

சீரடி வாசனே என் சாயி

ஜகத்குரு சாயி பாபா

ஜெய ஜெய சாயி பாபா

சச்சிதானந்த சாயி

சத்யரூபனே சாய் பாபா

தூய பரம்பொருள் துவாரக மாயையில்

அழைப்பான் சீரடிக்கு.. சுவாமி அழைப்பான்

சீரடிக்கு அழைத்ததும் வருவான் பாபா

அருள் கரம் தருவான் பாபா

அன்னையாய் அணைத்திடுவான்

மாத்ருரூபனே சாய் பாபா

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாய்

நீரும் நெருப்பாய் சுடரே வைத்தாயே

நிர்மலனே சாயி.. எங்கள் நிர்மலனே சாயி

ஆத்ம ஜோதியே பாபா

ஆனந்த கடலே பாபா

சீரடியில் கண்டோம்

சிவ ரூபன் சாய் பாபா

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…

திருவுதியால் பிணி தீர்த்திடும் பாபா

உன் மகிமைக்கு அளவில்லையே

உன் மகிமைக்கு அளவில்லையே

துணியில் கனிந்த பாபா

யோக மலரே பாபா

புண்முக தரிசனமே

ராம ரூபனே சாய் பாபா

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி….

குருவாய் வந்தாய் அருளை பொழிந்தாய்

தரணியில் தவமானாய்.. நீ தரணியில் தவமானாய்

எத்தனை தவங்கள் பாபா

உன்னை காண பாபா

இக்கணம் உனை தொழுதோம்

தத்த ரூபனே சாய் பாபா

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி….

தனமும் கல்வியும் தளர்வில்லா மனமும்

நல்லவை நாளும் தரும்.. தினம் நல்லவை நாளும் தரும்

வஞ்சனை இல்லா பாபா

நெஞ்சங்கள் எல்லாம் பாபா

சாயி வாழும் இடம்

பரப்ரம்மனே சாய் பாபா

இந்த ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி | om jai jeya jeya sai baba பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், சாய் பாபா பாடல்கள், Sai Baba Songs ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments