Yuga purushanam Sai sathsarithame இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே – சாய் பாபா பாடல் தமிழ் வரிகள். ஷிர்டி சாய்பாபா பாடல்கள். Yuga purushanam Sai sathsarithame sai baba song – Sri Sairam Devotional Songs Tamil Lyrics.
சதா சத்ஸ்வரூபம் பிரசன்னாத் மபாவம்
நமாமீஸ்வரம் சத்குரும் சாயிநாதம்
============
யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே
படிக்கின்ற பேருக்கு நலம் நல்குமே
யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே
படிக்கின்ற பேருக்கு நலம் நல்குமே
வெற்றிகளை தந்திடும் பாராயணம்
வினைகளை விலக்கிடும் அவரபயமே
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்
யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே..
கணபதியை முதன் முதலில் தினம் பணிய வேண்டுமே
பிறகு பாபா பதமே பூஜித்து வணங்கு நீ
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்
மகிமை மிகு கிரண்டமே பக்தியுடன் படிப்போமே…
ஆக இருள் விலகிடவே ஆரத்தி தருவோமே
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்
யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே…
ஓரேழு நாட்களில் கிரண்டம் நாம் படித்து
தூப தீபமே காட்டி நெய்வேத்தியமே செய்து
ஏழை எளியவரை அன்புடனே நாம் அழைத்து
அன்னதானமே செய்து சாயி கிருபை பெறுவோமே
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்
யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே..
ஒரு பொழுது தான் உண்டு தரையிலே தான் உறங்கி
பட்டற்ற நிலையிலே ஆசைகள் தான் துறந்து
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்
கிரண்டம் முழுவதும் படித்து தூய மிகு மறுநாள்
தவபலனை பெற்று சுகங்களை அடைவோமே
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்
யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே…
இந்த யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே | yuga purushanam sai saibaba song பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், சாய் பாபா பாடல்கள், Sai Baba Songs யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…