Nambi Paarungkal Sri Sai Deivathai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை – சாய் பாபா பாடல் தமிழ் வரிகள். ஷிர்டி சாய்பாபா பாடல்கள்.Nambi Paarungkal Sri Sai Deivathai sai baba song – Sri Sairam Devotional Songs Tamil Lyrics.
============
நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை (2)
அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை (2 )
நம்பி பாருங்கள்…
சாயிராமை போயி ஐஸ்வர்யத்தை பேசுங்கள்
மனதில் உள்ளதையே அதை கூறுங்கள் (2 )
ஞான தங்கம் அவரும் தருவார்
ஞானம் தெளிவு வந்து விடும் (2 )
மூட பழக்கம் நீங்கி விடும்
நம்பி பாருங்கள்…
கஷ்டங்களை சாயி நெருப்பில் போடுங்கள்
சாயி கடல் கவலையை போய் கொட்டுங்கள் (2 )
புதிய வாழ்வும் புதிய வழியும் கண்ணிமைக்கும் நேரத்திலே
கிடைக்கும் சாயி பார்வையிலே
நம்பி பாருங்கள்…
ஊளி தரும் எசமான் சாயிராம்
துவரகமாயியிலே புது அன்னமிடும் (2 )
தாயின் உள்ளம் சாயி பிரபு
தாமரை பூ சாயி பாதம் (2 )
சாயி வார்த்தை சுப்ரபாதம்
நம்பி பாருங்கள்…
இந்த நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை | nambi paarungkal sri sai deivathai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், சாய் பாபா பாடல்கள், Sai Baba Songs நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…