Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌ காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌ – புஷ்பவனம் குப்புசாமி ‍: ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Panthalathu Rajanukku Paatedupom Vaanka – Anjumalai Azhaga Album Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics

சாமியே சரணம் ஐயப்போ சத்குரு நாதனே சரணம் ஐயப்போ ……….

============

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌

நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌

சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌

(குழு : சத்குரு நாதனே சரணம் ஐயப்போ)

மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌

சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌

மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌ (2)

வாவர் தோழன‌ வணங்கிட‌ வேண்டியே

பந்தள‌ இராசன‌ பாத்திட‌ வேண்டியே

கால‌ அதிகால‌ நல்ல‌ கார்த்திகையில் நாங்களே

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌

நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌ (2)

சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌

மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌

வெள்ளி முளைக்கும் வேளையில‌ கண் முழிச்சோம் சாமி

வள்ளியோட‌ கொளுந்தனார‌ வணங்கிபுட்டோம் சாமி (2)

வெட‌ வெட‌ குளிரில‌ குளிச்சது தெரியல‌

நாப்பது நாளுமே நகந்தது தெரியல‌

போவோம் மல‌ போவோம் ஐயன் ஆண‌ இட்ட‌ நாளிலே

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌

நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌ (2)

சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌

மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌

திம்தகத்தோம் திம்தகத்தோம் திம்தகத்தோம் தோம் தோம்

ஆயுசு காலம் மட்டும் மாமலைக்குப் போவோம்

அம்பலத்தான் பெருமையத்தான் பூமி எங்கும் சேர்ப்போம் (2)

இருமுடி தாங்கியே ஒரு மனதாகியே

திருமல‌ ஏறியே திருவருள் வாங்கவே

போவோம் மல‌ போவோம் ஐயன் ஆண‌ இட்ட‌ நாளிலே

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌

நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌ (2)

இந்த | panthalathu rajanukku paattedupom பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், புஷ்பவனம் குப்புசாமி ஐயப்பன் பாடல், Pushpavanam Kuppusamy Songs பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌ போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment