Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் பாடல் வரிகள். Kotti muzhakkiduvoem pambai kottimuzhakkiduvoem K.J.Yesudhas Ayyappa song Tamil Lyrics

சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே

சாமி பாதம் ஐயப்பன் பாதம்

தேகபலம் தா பாதபலம் தா

கள்ளும் முள்ளும் காலுக்குமெத்தை

சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும்

சரணம் சரணம் சாமிசரணம்

சரணம் சரணம் ஐயப்பசரணம்

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்

ஆட்டமாடிட சாமி பாட்டுப்பாடிட

சாமிசரணம் ஐயப்ப சரணம்

வந்தோம் ஐயப்பா சாமி ஐயப்பா (கொட்டி)

சமதர்ம சாஸ்தாவைப் பாடிட தர்மமும் செழித்து ஓங்கி ஆடிடும்

சாமியே சரணம் ஐயப்பா

புவிமேல் அவன்புகழைப்பாடிட பூவுலகம் மகிழ்ந்து எங்கும் ஆடிடும்

சந்தனகுங்கும வாசனைகமழ சந்தங்கள் பாடுவோம்

தாளங்கள் தட்டிட நாதங்கள் முழங்க பாதம் போற்றுவோம் (கொட்டி)

தென்றலில் மலரின்மணம் வீசிட வளங்கள் செழித்து நிறையும் எங்குமே

சாமியே சரணம் ஐயப்பா

சிந்தையில் ஹரிகரசுதன் வந்திட செல்வங்கள் பெருகிடுமே நாளுமே

பந்தளன் கண்ட இளம் தத்துவப்பிள்ளையை சந்ததியும் துதிப்போம்

காந்த மலைதனில் ஜோதிமயமாக காட்சி தந்திடய்யா (கொட்டி)

‘பத்மஸ்ரீ’ கே. ஜே. ஜேசுதாஸ் பாடிய‌ ‘கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்’ ஐயப்பன் பாடலின் வரிகள். யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள்.

×

Close

இந்த கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment