karuppan varan Karuppanasaamy Song lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி | karuppan varan காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி கார்மேகம் போலே வாரான் : திரு கருப்பசாமி பக்திப் பாடல், கருப்பசாமி பாடல் வரிகள்.KARUPPAN VAARAAN ENGAL KARUPPASAAMI- Karuppasamy Devotional songs Tamil Lyrics

============

கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி

கார்மேகம் போலே வாரான் கருப்பசாமி. (கருப்பன்).

முன்கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி

முன்கோபக்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்).

சாய்ந்த கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி

சாஸ்தா காவல்க்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்).

பம்பை பாலன் காவல் காரன் கருப்பசாமி

பதினெட்டாம் படி காவல் கருப்பசாமி. (கருப்பன்).

சந்தனப் பொட்டுக்காரன் கருப்பசாமி

சபரிமலைக் காவல்காரன் கருப்பசாமி. (கருப்பன்).

சல்லடையைக் கட்டி வாரான் கருப்பசாமி

சடைமுடிக்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்).

கச்சையைக் கட்டி வாரான் கருப்பசாமி

கை அரிவாள் காட்டி வாரான் கருப்பசாமி. (கருப்பன்).

மீசையை முறுக்கி வாரான் கருப்பசாமி

முச்சந்தியில் நடந்து வாரான் கருப்பசாமி. (கருப்பன்).

இந்த கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி | karuppan varan | karuppan varaan engal karuppa swamy பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கருப்பசாமி பாடல்கள், Karuppasamy Songs கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி | karuppan varan கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி | karuppan varan போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment