Sonnal Inikkuthu Sugamaai Irukkuthu Swami Ayyappan Devotional songs இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது சுவாமி ஐயப்பன் பாடல் வரிகள். Sonnal Inikkuthu Sugamaai Irukkuthu Swami Ayyappan Devotional songs Tamil Lyrics
============
சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
பொன்னாய் மணியாய்
உன் முகம் ஜொலிக்குது
ஹரிஹர புத்திர அவதாரமே
அதிகாலை கேட்கின்ற பூபாளமே
அணுவுக்குள் அணுவான ஆதாரமே
நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே.
வேதத்தின் விதையாக விழுந்தவனே
வீரத்தின் கணையாக பிறந்தவனே
பேதத்தை போராடி அழித்தவனே
ஞான வேதாந்த பொருளாக திகழ்பவனே.
வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன்
போர்க்களம் புகுந்தவனே
சொல்லி முடித்திடும் முன் வரும் பகையை
கிள்ளி எறிபவனே
அள்ளி எடுத்து அருள் தருபவனே
அன்பே வடிவாய் இருப்பவனே.
இந்த சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது | sonnal inikkuthu sugamaai irukkuthu பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…