Friday, January 16, 2026
HomeMurugar Songsவருவாண்டி தருவாண்டி பாடல் வரிகள் | varuvandi tharuvandi malayandi

வருவாண்டி தருவாண்டி பாடல் வரிகள் | varuvandi tharuvandi malayandi

Varuvandi Tharuvandi malayandi Pazhani malai aandi Lyrics Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி – ஏ.ஆர். ர‌மணி அம்மாள் பாடிய முருகன் பாடல் வரிகள். Varuvandi tharuvandi malayandi Pazhani malai aandi by A.R Ramani Ammal Murugan Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics

============

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன்

வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி

சரணம் – 1

சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அந்த

சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அன்று

சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று

சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி என்றும்

நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்

நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

சரணம் – 2

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி

சுவை பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி

சுவை பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி

கந்தா என்றால் இங்கு வந்தேனென்று

கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

சரணம் – 3

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

முருகனின் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி

திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி

திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

பழனி மலையாண்டி பழனி மலையாண்டி

பழனி மலையாண்டி

இந்த | varuvandi tharuvandi malayandi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஏ.ஆர். ர‌மணி அம்மாள் பாடல் வரிகள், A.R Ramani Ammal Songs, Murugan songs வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments