Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று

ஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்று

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்று

குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்று

மாறுபடு சூரரை வதைத்த முகமொன்று

வள்ளியை மணம்புணர வந்த முகமொன்று

ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

இந்த ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று | erum mayil eri vilayadum mugam ondru பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Murugan songs, பாடல் வரிகள், முருகன் பாடல் வரிகள் ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment