Friday, February 13, 2026
HomeMurugar Songsதிருத்தணிகை வாழும் முருகா பாடல் வரிகள் | Thiru thanigai vaazhum muruga

திருத்தணிகை வாழும் முருகா பாடல் வரிகள் | Thiru thanigai vaazhum muruga

Thiru Thanigai Vaazhum Muruga இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் திருத்தணிகை வாழும் முருகா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

திருத்தணிகை வாழும் முருகா உன்னைக்காண காண வருவேன் முருகன் பாடல் வரிகள். முருகன் பக்திப் பாடல். Thiruthanigai vaazhum Muruga unai Kaana Kaana Varuven – S P Balasubrahmanyam Murugan Devotional Song lyrics.

============

திருத்தணிகை வாழும் முருகா

உன்னைக்காண காண வருவேன்

என்னைக்காத்து காத்து அருள்வாய்

திருத்தனிகை வாழும் முருகா

உன்னைக் காண காண வருவேன்

என்னைக் காத்து காத்து அருள்வாய்

ஆறுபடை உனது

ஏறுமயில் அழகு

தேடாத மனம் என்ன மனமோ

ஆறுபடை உனது

ஏறுமயில் அழகு

தேடாத மனம் என்ன மனமோ

வேல் கொண்டு விளையாடும் முருகா

வேதாந்த கரைஞான தலைவா

திருநீரில் தவழ்ந்தாடும் பாலா

உன்னைப்பாடி பாடி மகிழ்வேன்

திருத்தணிகை வாழும் முருகா

உன்னைக்காண காண வருவேன்

என்னைக்காத்து காத்து அருள்வாய்

ஆறுமுகம் அழகு அருட்பழம் முருகு

சொல்லாத நாளெல்லாம் நாளோ

தேனூறும் திணைமாவும் தரவா

தமிழாலே கனிப்பாவும் தரவா ஆஆஆ

தேனூறும் திணைமாவும் தரவா

தமிழாலே கனிப்பாவும் தரவா

குமரா உன் அருட்தேடி வரவா

எதிர் பார்த்து பார்த்து இருப்பேன்

திருத்தனிகை வாழும் முருகா

உன்னைக் காண காண வருவேன்

என்னைக் காத்து காத்து அருள்வாய்

என்னைக் காத்து காத்து அருள்வாய்

இந்த | thiru thanigai vaazhum muruga பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs திருத்தணிகை வாழும் முருகா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments