Jeevan Enbathu Ullavarai En Nenjam vanangum Sabarimalai song lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை ஐயப்பன் பாடல் வரிகள். Jeevan Enbathu Ullavarai En Nenjam vanangum Sabarimalai- K. Veeramani Ayyappa song Tamil Lyrics

ஜீவன் என்பது உள்ளவரை என்

நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை

அரிகரன் புகழை பாடும் வரை

வாழ்வினில் தோன்றும் சாந்தமலை

(ஜீவன்)

கார்த்திகை தோறும் மாலை அணிந்து

நாற்பது நாளும் நோன்பும் இருந்து

நாவில் ஐயன் நாமம் பொழிந்து

நடந்தே சென்று கோவிலடைந்து

இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்

கோடி மணி தந்தான் என்னிடத்தில்

(ஜீவன்)

நெய் விள‌க்காலே அலங்காரம்

சரணம் என்னும் ஓம்காரம்

சர்வமும் அதிலே ரீங்காரம்

ஆசையில் மோதும் அலையாவும்

ஜோதியைக் கண்டால் தெளிவாகும் – மகர‌

ஜோதியைக் கண்டால் தெளிவாகும்

(ஜீவன்)

பம்பைக் கரையில் அவதரித்தான்

பந்தள‌ நாட்டில் பணி முடித்தான்

மகிஷியை வென்றே வாழ்வளித்தான்

மழலை வடிவில் அருள் கொடுத்தான்

அன்னையின் நோய்க்கும் மருந்தளித்தான்

அகிலம் வாழவும் துணை இருப்பான் இந்த‌

அகிலமும் வாழவும் துணை இருப்பான் (ஜீவன்)

இந்த ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை | jeevan enpathu ullavarai nenjam vanangum sabari பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment