Sri Subrahmanya Shodasa nama Stothram – Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ சுப்ரமண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
சுப்ரஹ்மண்ய ப்ரணம்யஹம் ஸர்வஜ்ஞம் ஸர்வகம் ஸதா |
அபீப்ஸிதார்த ஸித்த்யர்தம் ப்ரவக்ஷ்யே நாம ஷோடஸம் || 1 ||
ப்ரதமோஜ்ஞான ஸக்த்யாத்மா த்விதீயோ ஸ்கந்த ஏவ ச |
அக்ணிபூஸ்சத்ருதீயஸ்யாத் பாஹுனேயஸ் சதுர்தக || 2 ||
காங்கேய: பஞ்சமோ-வித்யாத் ஷஷ்ட: ஸரவணோத் பவ: |
ஸப்தம: கார்திகேய: ஸ்யாத் குமரஸ்யாததாஷ்டக: || 3 ||
நவம: ஷண்முகஸ் சைவ தஸம: குக்குடத்வஜ: |
ஏகாதஸ: ஸக்தி-தரோ குஹோ த்வாதஸ ஏவ ச || 4 ||
த்ரயோதஸோ ப்ரஹ்மசாரீ ஷாண்மாதுர சதுர்தஸ: |
க்ரௌஞ்சபித் பஞ்ச-தஸக: ஷோடஸ: ஸிகிவாஹன: || 5 ||
ஏகத் ஷோடஸ நாமானி ஜபேத் ஸம்யக்ஸதாதரம் |
விவாஹேதுர்கமே மார்கே துர்ஜயே ச ததைவ ச || 6 ||
கவித்வேச மஹா ஸஸ்த்ரே விஜ்ஞானார்தீ பலம் லபேத் |
கன்யார்தீ லபதே-கன்யா ஜயார்தீ லபதே ஜயம் || 7 ||
புத்ரார்தீ புத்ர லாபஸ் ச தனார்தீ லபதே தனம் |
ஆயுராரோக்ய புத்ர லாபஸ் ச தனதான்ய ஸுகாவஹம் || 8 ||
|| இதி ஸ்ரீ ஸங்கர ஸம்ஹிதாயம் ஸிவ ரஹஸ்ய கணடே ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
இந்த ஸ்ரீ சுப்ரமண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் | sri subrahmanya shodasa nama stothram tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Mantras, Stotram, Murugan songs, பாடல் வரிகள், முருகன் பாடல் வரிகள் ஸ்ரீ சுப்ரமண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் ஸ்ரீ சுப்ரமண்ய ஷோடஸ நாம ஸ்தோத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…