Muruga Saranam Muruga Muruga இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் முருகா! சரணம் முருகா! முருகா! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

முருகா! சரணம் முருகா! முருகா! முத்தான‌ முருகன் பாடல். Adithaalum Nee Anaithaalum Nee – Murugan Devotional Song lyrics by Smt. K.B. SUNDARAMBAL

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

அன்பர்கள் நேயா! அம்பிகை புதல்வா!

துன்ப மகற்றிடும் சீலா! பாலா!

அன்பர்கள் நேயா! அம்பிகை புதல்வா!

துன்ப மகற்றிடும் சீலா! பாலா!

சிவகுமாரா, முருகா வருக!

சிவகுமாரா, முருகா வருக!

பரம புருஷா வரந்தர வருக!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

கலங்கா தெனையே காத்திடு முருகா!

மலந்தா னனுகா வரந்தா முருகா!

கலங்கா தெனையே காத்திடு முருகா!

மலந்தா னனுகா வரந்தா முருகா!

காவாய் முருகா!, கார்த்திகை குமரா!

காவாய் முருகா!, கார்த்திகை குமரா!

வா! வா! முருகா வினை தீர்த்திடவே!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

யோகா முருகா பகை மாற்றிடவே

பொன்னடிப் போற்றிப் பணிந்திடவே யான்

யோகா முருகா பகை மாற்றிடவே

பொன்னடிப் போற்றிப் பணிந்திடவே யான்

சென்னியில் உன்னடி ஓங்கிடவே

சென்னியில் உன்னடி ஓங்கிடவே

தேடிய நலன்கள் செறிந்திடவே…. முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

பாடிய புகழ்கள் மலிந்திடவே முருகா!

கூடிடும் அன்பர் கும்பிடவே

பாடிய புகழ்கள் மலிந்திடவே முருகா!

கூடிடும் அன்பர் கும்பிடவே

அன்பாய் அவர்தாள் சூடிடவே!

அன்பாய் அவர்தாள் சூடிடவே!

சூடிடவே யான் சூடிடவே!

சூடிடவே யான் சூடிடவே!

அன்பாய் அவர்தாள் சூடிவே!

அன்பாய் அவர்தாள் சூடிவே!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா! சரணம் முருகா! முருகா!

முருகா!…முருகா!…முருகா!…முருகா!

இந்த | muruga saranam muruga muruga பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள்,  Murugan songs முருகா! சரணம் முருகா! முருகா! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment