Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் – ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். Ponal Sabarimala kettal Sarana Gosham Tamil Lyrics
சாமி திங்தக்க தோம் தோம் ஐயப்ப திம்தக்க தோம்
சாமி திங்தக்க தோம் தோம் ஐயப்ப திம்தக்க தோம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
============
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் (போனால் )
மண்டல காலத்தில் மாலை அணிந்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
மணிகண்ட நாமம் தினமும் தினமும் ஜெபித்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
இருமுடி தாங்கி எருமேலி சென்று - சாமி சரணம் ஐயப்ப சரணம்
பேட்டையாடி நாங்கள் வருவோம் - சாமி சரணம் ஐயப்ப சரணம் (போனால் )
கெட்டும் எடுத்து காட்டில் நடந்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
அழுதா நதியில் கல்லும் எடுத்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
கல்லிடும் குன்றில் போட்டு நாங்கள் - சாமி சரணம் ஐயப்ப சரணம்
கரிமலையும் ஏறியே வருவோம் - சாமி சரணம் ஐயப்ப சரணம் (போனால் )
பம்பை நதிக்கரை விரியும் வைத்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
பம்பை விளக்கை தொழுது நாங்கள் – சாமி சரணம் ஐயப்ப சரணம்
மகர ஜோதி நாளில் உன்னை – சாமி சரணம் ஐயப்ப சரணம்
கண்டு தொழவே வந்திடுவோம் – சாமி சரணம் ஐயப்ப சரணம்
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
இந்த | ponal sabarimala kettal sarana gosham பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…