Kuzhandaiyaga Meendum Kannan Pirakka Maatana இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானாகிருஷ்ணன் பஜனை பாடல் வரிகள் . Kuzhandaiyaga Meendum Kannan Pirakka Maatana Krishna Bhajan Songs Lyrics in Tamil.
============
குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா
மாடு கன்று காட்டில் ஓட்டி மேய்க்க மாட்டானா
தினம் பாடி ஆடிஓடி என்னை சேர்க்க மாட்டானா (குழந்தை)
சின்னஞ்சிறு வாயை கொஞ்சம் திறக்க மாட்டானா
கண்ணில் இந்த உலகத்தையே காட்ட மாட்டானா
என்னை அவன் தோழனாக ஏற்க மாட்டானா
வெண்ணெயிலே பங்கு போட்டு நீட்டமாட்டானா (குழந்தை)
மலையை எடுத்து குடையை போல பிடிக்க மாட்டானா
என் தலையில் மழை விழுவதையே தடுக்க மாட்டானா
கீதை தன்னை திரும்பவுமே கூற மாட்டானா
அதை கேட்டு நாமும் சிறந்தவராய் மாற மாட்டோ
இந்த | kuzhandaiyaga meendum kannan pirakka maatana பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், கிருஷ்ணன் பஜனை பாடல்கள் குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…