Nadana Arase Nataraja Varuvaye இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நடன அரசே நடராஜா வருவாயே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

நடன அரசே நடராஜா வருவாயே நடன தலைவா நடராஜா வருவாயே பாடல் வரிகள் – Nadana Arase Nataraja Varuvaye Tamil Lyrics

============

நடன அரசே நடராஜா வருவாயே

நடன தலைவா நடராஜா வருவாயே

நடன ராஜனே நடராஜா வருவாயே

நடன சிகாமணியே நடராஜா வருவாயே

தில்லை வாசனே நடராஜா வருவாயே

சிதம்பர நாதனே நடராஜா வருவாயே

ஞான நடனம் புரிந்து நடராஜா வருவாயே

பௌர்ணமி சுவாமியே நடராஜா வருவாயே

ஜோதி ஸ்வரூபனே நடராஜா வருவாயே

அக்னி ரூபனே நடராஜா வருவாயே

கிரிவல பிரியனே நடராஜா வருவாயே

நடனமாடியே நடராஜா வருவாயே

அண்ணாமலையோனே நடராஜா வருவாயே

உண்ணாமலை துணைவா நடராஜா வருவாயே

கனகசபை அரசே நடராஜா வருவாயே

ஆனந்ந ரூபனே நடராஜா வருவாயே

அடி முடி தெரியாதவனே நடராஜா வருவாயே

லிங்கோத்பவனே நடராஜா வருவாயே

அபிசேக பிரியனே நடராஜா வருவாயே

வருவாயே வருவாயே நடராஜா வருவாயே!!!

இந்த நடன அரசே நடராஜா வருவாயே | nadana arase nataraja varuvaye பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Stotram, சிவன் பாடல் வரிகள் நடன அரசே நடராஜா வருவாயே நடன அரசே நடராஜா வருவாயே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment