Saturday, March 14, 2026
HomeMurugar Songsமெய்யான தெய்வமே வேண்டுகிறேன் | meyyana deivame vendugiren

மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் | meyyana deivame vendugiren

Title : மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் எந்தன் நெஞ்சம்தானே உந்தன் திருக்கோவில் -‘பத்மஸ்ரீ’ யேசுதாஸ் பாடிய முருகன் பாடல் வரிகள். Meyyana Deivame vendugiren yenthan nenjamthane unthan thiru kovil song lyrics by K J Yesudas Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics

சக்திச்சிவ முத்துக்குமரனே முருகா

உன்னைத் தேவாக உளமாற வேண்டுகிறேன்

சரவணஞான குருபரனே கந்தா கடம்பா

கண்டிகதிர் காமவேலனே வாராய்

============

மெய்யான தெய்வமே வேண்டுகிறேன்

எந்தன் நெஞ்சம்தானே உந்தன் திருக்கோவில்

வந்து சுருள் செய்வாய் முருகா (மெய்)

அருணகிரி வணங்க தருணத்தில் வந்து

திருசுண்ணாமலையில் தரிசனம் தந்தாய்

இராமலிங்க வள்ளலார் வேண்டி நீயும்

வடலூர்ப்பதியினில் காட்சியும் அளித்தாய்

குமரகுருபரரை பேசிட செய்தாய்

சுட்டகனிதந்து அவ்வைக்கு உரைத்தாய்

தவிக்கும் பக்தரெனை தயவுடன் காத்திடு

தாமதம் ஏன் திருமுருகையா (மெய்)

காவடி எடுத்து வந்து சேவடி தொழுவேன்

தேனால் அபிசேகம் தினம் தினம் செய்தேன்

எண்ணற்ற மலர்தொடுத்து திருவடிசேர்த்தேன்

இசையுடன் பாடல்பாடி உனையே துதித்தேன்

எனது கண்களில் கண்ணீர் பெருகிட இன்னும்

உனது திருவுளம் ஏன்தயங்குது

பக்தன் எனது நிலை உணர்ந்திடுமுருகா

சரணம் சரணம் சரவணனே (மெய்)

இந்த மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் | meyyana deivame vendugiren பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், K. J. Yesudas, Murugan songs மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments