Arezhuthil Oru Manthiramam Murugan Song Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Arezhuthil oru manthiramam Murugan Song Tamil Lyrics

ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்

அனுதினம் ஓதிடும் மந்திரமாம்

ஆறுதல் தந்திடும் மந்திரமாம்

சரவணபவ எனும் மந்திரமாம்

(ஆறெழுத்தில்)

ஆறுமுகம் தரும் மந்திரமாம் – நல்ல

அறிவை வளர்க்கும் மந்திரமாம்

ஆறுபடையின் திரு மந்திரமாம் – நல்ல

அன்பை வளர்க்கும் மந்திரமாம்

(ஆறெழுத்தில்)

நெஞ்சில் நினைக்கும் மந்திரமாம் – நல்ல

நீதியைக் காக்கும் மந்திரமாம்

அஞ்செழுத்தால் பெற்ற மந்திரமாம் – நல்ல

அறநெறி காட்டும் மந்திரமாம்

(ஆறெழுத்தில்)

வஞ்சத்தை வெல்லும் மந்திரமாம் – நல்ல

வாழ்வைத் தந்திடும் மந்திரமாம்

வேலும் மயிலும் தொழும் மந்திரமாம் – நல்ல

வெற்றிகள் தந்திடும் மந்திரமாம்

(ஆறெழுத்தில்)

இந்த ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம் | arezhuthil oru manthiramam murugan song tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Murugan songs, பாடல் வரிகள், முருகன் பாடல் வரிகள் ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம் ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment