Friday, February 13, 2026
HomeAyyappan Songsநல்லவர்கள் கூடும் மலை பாடல் வரிகள் | nallavargal koodum malai

நல்லவர்கள் கூடும் மலை பாடல் வரிகள் | nallavargal koodum malai

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நல்லவர்கள் கூடும் மலை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

நல்லவர்கள் கூடும் மலை நன்மைகள் வழங்கும் மலை ஐயப்பன் பாடல் வரிகள். Nallavargal Koodum Malai nanmaigal vazhangum Malai – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

பாடல் வரிகள் மட்டும்

நல்லவர்கள் கூடும் மலை

நன்மைகள் வழங்கும் மலை

அல்லல்களை தீர்த்தாளும் ஐயனின் சபரிமலை

இருமுடிகள் சேரும் மலை

இருவினைகள் தீரும் மலை (நல்லவர்கள் கூடும் மலை)

பதினெட்டுப் படிகள் மின்னும்

பந்தளத்து மன்னன் மலை

மாலை இட்டார் திரளும் மலை

ஓங்கினுப்பார் வண‌ங்கும் மலை

காலமெல்லாம் உலகனைத்தும்

காக்கும் எங்கள் ஐயன்மலை

தவமிருக்கும் தெய்வமலை

தன் அருளை பொழியும் மலை

மகரச்சுடர் ஒளிவடிவில்

மணிகண்டன் தோன்றும் மலை

×

Close

நல்லவர்கள் கூடும் மலை

நன்மைகள் வழங்கும் மலை

அல்லல்களை தீர்த்தாளும் ஐயனின் சபரிமலை

இருமுடிகள் சேரும் மலை

இருவினைகள் தீரும் மலை (நல்லவர்கள் கூடும் மலை)

பதினெட்டுப் படிகள் மின்னும்

பந்தளத்து மன்னன் மலை

மாலை இட்டார் திரளும் மலை

ஓங்கினுப்பார் வண‌ங்கும் மலை

காலமெல்லாம் உலகனைத்தும்

காக்கும் எங்கள் ஐயன்மலை

தவமிருக்கும் தெய்வமலை

தன் அருளை பொழியும் மலை

மகரச்சுடர் ஒளிவடிவில்

மணிகண்டன் தோன்றும் மலை

Close

இந்த Nallavargal Koodum Malai nanmaigal vazhangum Malai | nallavargal koodum malai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் Nallavargal Koodum Malai nanmaigal vazhangum Malai நல்லவர்கள் கூடும் மலை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments