Monday, December 8, 2025
HomeMurugar Songs| ammavum neeye appavum neeye

| ammavum neeye appavum neeye

Ammavum Neeye Appavum Neeye இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! களத்தூர் கண்ணம்மா முருகன் பாடல் வரிகள். இசை: ஆர்.சுதர்சனம்

குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி . Ammavum Neeye Appavum Neeye Anbudane atharikkum deivamum neeye – Murugan Devotional Song lyrics from Kalathur Kannamma Tamil Movie.

============

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!

அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!

(அம்மாவும் நீயே!)

தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!

மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!

எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?

இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா

(அம்மாவும் நீயே!)

பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே

பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!

ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே

இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா

(அம்மாவும் நீயே!)

இந்த | ammavum neeye appavum neeye பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments