Thursday, November 13, 2025
HomeSivan Songsvishwanathashtakam tamil lyrics

vishwanathashtakam tamil lyrics

Vishwanatha Ashtakam and video song இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் விஸ்வநாத அஷ்டகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

விஸ்வநாத அஷ்டகம் பாடல் வரிகள், பிரதோஷ பூஜை பாடல் வரிகள். Vishwanathashtakam Tamil song lyrics and video song Tamil Lyrics Pradosham Sivan Song Tamil Lyrics with meaning. ஸ்ரீ விஸ்வநாத அஷ்டகம் தமிழில் வரிகள்

சிவபெருமானை நினைத்து தினமும் அல்லது பிரதோஷ வேளையில் விஸ்வநாத அஷ்டகம் மனதில் ஜெபித்தால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் கிடைக்கும்.

============

விஸ்வநாத அஷ்டகம் – தமிழ் பாடல் வரிகள

சிவாய நம: ||

கங்காதரங்கரமணீயஜடாகலாபம் கௌரீநிரந்தர விபூஷிதவாமபாகம் |

நாராயணப்ரியமனங்கமதாபஹாரம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௧||

வாசாமகோசரமநேககுணஸ்வரூபம் வாகீசவிஷ்ணு ஸுரஸேவிதபாதபீடம் |

வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௨||

பூதாதிபம் புஜகபூஷணபூஷிதாங்கம் வ்யாக்ராஜிநாம்பரதரம் ஜடிலம் த்ரிநேத்ரம் |

பாசாங்குசாபயவரப்ரதசூலபாணிம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௩||

சீதாம்சுசோபித கிரீடவிராஜமாநம் பாலேக்ஷணாநலவிசோஷிதபஞ்சபாணம் |

நாகாதிபாரசித பாஸுரகர்ணபூரம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௪||

பஞ்சாநநம் துரிதமத்தமதங்கஜாநாம் நாகாந்தகம் தநுஜபுங்கவபந்நகாநாம் |

தாவாநலம் மரணசோகஜராடவீநாம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௫||

தேஜோமயம் ஸகுணநிர்குணமத்விதீயமானந்தகந்தமபராஜிதமப்ரமேயம் |

நாகாத்மகம் ஸகலநிஷ்கலமாத்மரூபம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௬||

ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தாம் பாபே மதிம் ச ஸுநிவார்ய மந: ஸமாதௌ|

ஆதாய ஹ்ருத்கமலமத்யகதம் பரேசம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௭||

ராகாதிதோஷரஹிதம் ஸ்வஜநாநுராகவைராக்யசாந்திநிலயம் கிரிஜாஸஹாயம் |

மாதுர்யதைர்யஸுபகம் கரளாபிராமம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௮||

வாராணஸீபுரபதே: ஸ்தவநம் சிவஸ்ய வ்யாக்யாதமஷ்டகமிதம் படதே மனுஷ்ய: |

வித்யாம் ச்ரியம் விபுலஸௌக்யமனந்தகீர்திம் ஸம்ப்ராப்ய தேஹவிலயே லபதே ச மோக்ஷம் ||௯||

விச்வநாதாஷ்டகமிதம் ய: படேச்சிவஸந்நிதௌ |

சிவலோகமவாப்நோதி சிவேந ஸஹ மோததே ||௧0||

இதி ஸ்ரீவ்யாஸக்ருதம் விச்வநாதாஷ்டகம் ஸம்பூர்ணம் ||

இந்த | vishwanathashtakam tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song விஸ்வநாத அஷ்டகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments