Friday, February 13, 2026
HomeMurugar Songsமணிமுடி ஓராறு பாடல் வரிகள் | Manimudi oraaru malar vizhi eeraaru

மணிமுடி ஓராறு பாடல் வரிகள் | Manimudi oraaru malar vizhi eeraaru

Manimudi Oraru Malarvizhi Eeraru Murugan Song Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி முருகன் பாடல் வரிகள்.Manimudi Oraru Malarvizhi Eeraru Panibavar Thunai Varum Unnaith Thedi Muruga Song Lyrics, TM Sounderajan Tamil Devotional Song.

============

மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு

பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி

வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி (மணிமுடி)

சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து

அவனிக்கு அருள் தரச் செல்லும்பொது

உன் பவனியை விளக்கிடப் பாடல் ஏது (மணிமுடி)

கயிலையில் தாய் இருக்க கண்முன்னே நீயிருக்க

மயிலுடன் உலவிடும் ஆறு வீடு

உன் மனம் தனில் தொண்டர்க்கு கோடி வீடு

மனந்தனில் தொண்டர்க்கு கோடி வீடு (மணிமுடி)

கணபதி தலை வாசல் கந்தனுக்கு மலைவாசல்

துணைவியர் இருபுறம் உன்னைச் சேர

உடன் தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்து கூற

தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்து கூற (மணிமுடி)

இந்த | manimudi oraaru malar vizhi eeraaru பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, T. M. Soundararajan மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments