Velli Malai Mannavaa Vedham Nee Allava Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? பாடல் வரிகள் – Velli Malai Mannavaa Vedham Nee Allava Lyrics In Tamil.

============

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?

முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?

முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?

வெள்ளி மலை மன்னவா ஆ

அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா?

ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா?

அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? ஆ

அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா?

அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா?

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?

முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?

வெள்ளி மலை மன்னவா ஆ

வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன

வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன

சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன

சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன?

தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு

அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு

தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு

அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு ஆ… வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?

முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?

வெள்ளி மலை மன்னவா ஆ

இந்த | velli malai mannavaa vedham nee allava பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல் வரிகள், சிவன் பாடல்கள் வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment