Monday, December 8, 2025
HomeSivan Songs| totakashtakam

| totakashtakam

Totakashtakam Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தோடகாஷ்டகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே

மஹிதோப நிஷத் கதிதார்த நிதே |

ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

பவ சங்கர தேசிக மே சரணம் || 1 ||

கருணா வருணாலய பாலய மாம்

பவஸாகர துக்க விதூன ஹ்ருதம் |

ரசயாகில தர்சன தத்வ விதம்

பவ சங்கர தேசிக மே சரணம் || 2 ||

பவதா ஜனதா ஸுஹிதா பவிதா

நிஜபோத விசாரண சாருமதே |

கலயேஸ்வர ஜீவ விவேக விதம்

பவ சங்கர தேசிக மே சரணம் || 3 ||

பவ எவ பவானிதி மெனிதராம்

ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |

மம வாரய மோஹ மஹா ஜலதிம்

பவ சங்கர தேசிக மே சரணம் || 4 ||

சுக்ருதே‌ உதிக்ருதே பஹுதா பவதோ

பவிதா ஸமதர்சன லாலஸதா |

அதி தீனமிமம் பரிபாலய மாம்

பவ சங்கர தேசிக மே சரணம் || 5 ||

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ

விசரன்தி மஹாமாஹ ஸச்சலத: |

அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ

பவ சங்கர தேசிக மே சரணம் || 6 ||

குருபுங்கவ புங்கவகேதன தே

ஸமதாமயதாம் நஹி கோ‌பி ஸுதீ: |

சரணாகத வத்ஸல தத்வ நிதே

பவ சங்கர தேசிக மே சரணம் || 7 ||

விதிதா நமயா விதைக கலா

ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ |

து மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்

பவ சங்கர தேசிக மே சரணம் || 8 ||

இந்த | totakashtakam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song, Ashtakam தோடகாஷ்டகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments