Shivopasana Mantra / Shiva Upasana mantram Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சிவோபாஸன‌ மந்த்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சிவோபாஸன‌ மந்த்ரம், பிரதோஷ பூஜை பாடல் வரிகள் – Shivopasana Mantra / Shiva Upasana mantram Tamil Lyrics

============

சிவோபாஸன‌ மந்த்ரம்

நிதனபதயே நம‌: | நிதனபதாந்திகாய‌ நம‌:| ஊர்த்வாய‌ நம‌:|

ஊர்த்வலிங்காய‌ நம‌: | ஹிரண்யாய‌ நம‌: | ஹிரண்ய‌ லிங்காய‌ நம‌: |

ஸூவர்ணாய‌ நம‌: | ஸூவர்ணலிங்காய‌ நம‌: | திவ்யாய‌ நம‌: |

திவ்யலிங்காய‌ நம‌: | பவாய‌ நம‌: | பவலிங்காய‌ நம‌: | சர்வாய‌ நம‌ : |

சர்வலிங்காய‌ நம‌: | சிவாய‌ நம‌: | சிவலிங்காய‌ நம‌: |

ஜ்வலாய‌ நம‌: | ஜ்வலலிங்காய‌ நம‌: | ஆத்மாய‌ நம‌: |

ஆத்மலிங்காய‌ நம‌: | பரமாய‌ நம‌: | பரமலிங்காய‌ நம‌: |

ஏதத்ஸோமஸ்ய‌ ஸூர்யஸ்ய‌ ஸர்வ‌ லிங்கஸ்தாபயதி

பாணிமந்த்ரம் பவித்ரம் ||

இந்த | shiva upasana mantram tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song, Mantras சிவோபாஸன‌ மந்த்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment